Tagged: annathe

0

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அண்ணாத்த தீபாவளி அன்று வெளியாகிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் அடுத்த திரைப்படம் அண்ணாத்த ( Annathe ) வரும் தீபாவளி அன்று வெளியிடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படம் கலாநிதிமாறன் அவர்களால் தயாரிக்கப்பட்டு, சிவா அவர்களால் இயக்கப்பட்டு வருகிறது. இந்த படத்திற்கான போஸ்டர் தற்போது ட்விட்டரில் வெளியிடப்பட்டுள்ளது. இத்திரைப்படத்தில் மீனா, நயன்தாரா,...