5 மொழிகளில் நயன்தாரா படம்..!!

5 மொழிகளில் நயன்தாரா படம்..!!

தற்போது அட்லி இயக்கும் ஜவான் படம் மூலம் இந்திக்கு போய் உள்ளார் நயன்தாரா.
இந்த படத்தில் ஷாருக்கான் ஜோடியாக நடிக்கிறார். 2023 ஆண்டு ஜூன் மாதம் தமிழ்,
தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய 5 மொழிகளில் திரைக்கு கொண்டு
வர திட்டமிட்டு உள்ளனர் படக்குழுவினர். நயன்தாரா படம் முதல் தடவையாக 5 மொழிகளில்
வெளியாவது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

You may also like...

Leave a Reply

Your email address will not be published.