பழனி மலை முருகன் கோயில் பற்றிய அதிசய தகவல்கள்

பழனி மலை முருகன் கோயில் பற்றிய அதிசய தகவல்கள்

  1. பழனி மலையின் மற்றொரு பெயர் திருஆவினன்குடி
    திரு – லட்சுமி, ஆ –
    காமதேனு, இனன் – சூரியன், கு – பூமி, டி – அக்கினி-
    வாயுபகவான் ஆகியோர் தவமிருந்து பலன்
    பெற்றதால், பழநி திருஆவினன்குடி என்று ஆனது.
  2. தண்டாயுதபாணி சுவாமிக்கு நான்கு பொருட்களால் மட்டுமே அபிஷேகம் நடைபெறுகிறது.
    அவைகள்: பன்னீர், விபூதி, பஞ்சாமிர்தம், சந்தானம்
  3. போகர் முருகன் சிலையை செதுக்குவதற்கு 9 வருடங்கள் எடுத்துக் கொண்டதாக புராணங்கள் கூறுகிறது மூவாயிரத்துக்கும் மேற்பட்ட மூலிகைகள் கொண்டு சிலையை உருவாக்கினார்
  4. கிருத்திகை தினத்தில் முருகப்பெருமானை வணங்குவது சிறப்பாகும். ஒரு ஆண்டில் வரும் பன்னிரண்டு கிருத்திகையில் ஆடி, கார்த்திகை, தை மாதத்தில் வரும் கிருத்திகை நட்சத்திரத்தில் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் வழிபாடு செய்வது நல்ல பலன்கள் கிடைக்கும்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published.