நான் நடித்த எனது படங்களை பார்க்க மாட்டேன்! என்று கூறிய பிரபல நடிகை
நான் நடித்த எனது படங்களை பார்க்க மாட்டேன்! என்று கூறிய பிரபல நடிகை
சினிமா அனுபவங்கள் குறித்து கீர்த்தி சுரேஷ் அளித்துள்ள பேட்டியில், “என்னுடைய நடிப்பு எப்போதுமே எனக்கு திருப்தியை கொடுத்ததில்லை. நடிகையாக அனைத்து விதமான கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும். வித்தியாசமான கதாபாத்திரங்கள் கிடைத்தால்தான் எனக்குள் உள்ள நடிகையை வெளியே கொண்டு வந்து ரசிகர்களுக்கு காட்ட முடியும்”
எனது படங்களை பார்த்தால் இன்னும் நன்றாக நடத்திருக்கலாம் என தோன்றும்,அதனால் எனது படங்களை பார்ப்பதில்லை என்று நடிகை கீர்த்தி சுரேஷ் கூறினார்.
Recent Comments