கனவை நனவாக்கிய இயக்குநர் லோகேஷ் கனகராஜூக்கு நன்றி – சூர்யா டுவீட்..!
கனவை நனவாக்கிய இயக்குநர் லோகேஷ் கனகராஜூக்கு நன்றி – சூர்யா டுவீட்..!
“விக்ரம்” திரைப்படத்தில் நடிகர் கமல்ஹாசனுடன் இணைந்து நடித்தது குறித்து நடிகர் சூர்யா தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் அவர்,”அன்புள்ள கமல்ஹாசன் அண்ணா எப்படி சொல்றது..!?. உங்களுடன் திரையில் இணைந்து நடிக்கும் கனவு நனவானது. ரோலெக்ஸ் கதாபாத்திரத்திற்கு கிடைக்கும்
அன்பை பார்க்கும்போது நெகிழ்ச்சியாக உள்ளது” என்று தனது டுவிட்டர் பக்கத்தில் நன்றி கூறியுள்ளார்.
Recent Comments