R.J.பாலாஜியின் “வீட்ல விசேஷம்” படத்தின் டிரைலர் வெளியானது..!
R.J.பாலாஜியின் “வீட்ல விசேஷம்” படத்தின் டிரைலர் வெளியானது..!
ஆர்.ஜே.பாலாஜியின் “வீட்ல விசேஷம்” திரைப்படத்தின் டிரைலர் நேற்று நடைபெற்ற லக்னோ – பெங்களூரு அணிகளுக்கு இடையேயான பிளே ஆப் போட்டியில் வெளியானது. இப்படத்தை போனி கபூர் தயாரித்துள்ளார். இத்திரைப்படத்தின் டிரைலர் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Recent Comments