4 வருட இடைவெளிக்கு பிறகும் எனது படத்தை
பார்க்க ரசிகர்கள் ஆர்வம்
4 வருட இடைவெளிக்கு பிறகும் எனது படத்தை பார்க்க ரசிகர்கள் ஆர்வம்
நீண்ட இடைவெளிக்கு பிறகு கமல்ஹாசன் நடித்துள்ள “விக்ரம்” படம் விரைவில் திரைக்கு வர
உள்ளது. இந்நிலையில் கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழாவுக்கு சென்றுள்ள கமல்ஹாசன் அங்கு அளித்த பேட்டியில், “நான் சுமார் 4 வருடங்களுக்கு பிறகு மீண்டும் சினிமாவில் நடிக்க வந்து இருக்கிறேன். இவ்வளவு இடைவெளிக்கு பிறகும் என் படத்தைப் பார்க்க ரசிகர்கள் ஆர்வமாக காத்து இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது” என்று கூறினார் நடிகர் மற்றும் மக்கள் நீதி மையம் தலைவர் திரு.கமல்ஹாசன்
Recent Comments