27 நட்சத்திரத்திற்குரிய அதிபதி, மரம் & அதிதேவதைகள்
27 நட்சத்திரத்திற்குரிய அதிபதி, மரம் & அதிதேவதைகள்
அஸ்வினி – கேது – எட்டி மரம் – ஸ்ரீ சரஸ்வதி தேவி
பரணி – சுக்கிரன் – நெல்லி மரம் – ஶ்ரீ துர்காதேவி
கிருத்திகை – சூரியன் – அத்தி மரம் – ஶ்ரீ முருகப்பெருமான்
ரோகிணி – சந்திரன் – நாவல் மரம் – ஶ்ரீ கிருஷ்ணன்
மிருகசிரிஷம் – செவ்வாய் – கருங்காலி மரம் – ஸ்ரீ சந்திர சூடேஸ்வர்
திருவாதிரை – ராகு – செங்காரு மரம் – ஸ்ரீ சிவபெருமான்
புனர்பூசம் – குரு – மூங்கில் மரம் – ஸ்ரீ ராமர்
பூசம் – சனி – அரச மரம் – ஸ்ரீ தட்சிணாமூர்த்தி
ஆயில்யம்- புதன் – புன்னை மரம் -ஸ்ரீ ஆதிசேசன்
மகம் – கேது – ஆலமரம் – ஸ்ரீ சூரிய பகவான்
பூரம் – சுக்கிரன் – பலா மரம் – ஸ்ரீ ஆண்டாள் தேவி
உத்திரம் – சூரியன் – அலரி மரம் – ஸ்ரீ மகாலக்ஷ்மி தேவி
அஸ்தம் – சந்திரன் – வேலம் மரம் – ஸ்ரீ காயத்திரி தேவி
சித்திரை – செவ்வாய் – வில்வ மரம் – ஸ்ரீ சக்கரத்தாழ்வார்
சுவாதி – ராகு – மருத மரம் – ஸ்ரீ நரசிம்மமூர்த்தி
விசாகம் – குரு – விளா மரம் – ஸ்ரீ முருகப் பெருமான்
அனுஷம் – சனி – மகிழ மரம் – ஸ்ரீ லக்ஷ்மி நாராயணர்
கேட்டை – புதன் – பராய் மரம் – ஸ்ரீ வராஹ பெருமாள்
மூலம் – கேது – மா மரம் – ஸ்ரீ ஆஞ்சநேயர்
பூராடம் – சுக்கிரன் – வஞ்சி மரம் – ஸ்ரீ ஜம்புகேஸ்வரர்
உத்திராடம் – சூரியன் – பலா மரம் – ஸ்ரீ வினாயகப் பெருமான்
திருவோணம் – சந்திரன் – வெள்ளறுக்கு மரம் – ஸ்ரீஹயக்கிரீவர்
அவிட்டம் – செவ்வாய் – வன்னி மரம் – ஸ்ரீ அனந்த சயனப் பெருமாள்
சதயம் – ராகு – கடம்ப மரம் – ஸ்ரீ மிருத்யுஞ்ஜேஸ்வரர்
பூரட்டாதி – குரு – தேமா மரம் – ஸ்ரீ ஏகபாதர்
உத்திரட்டாதி – சனி – வேப்ப மரம் – ஸ்ரீ மகா ஈஸ்வரர்
ரேவதி – புதன் – இலுப்பை மரம் – ஸ்ரீ அரங்கநாதன்
Recent Comments