மீண்டும் விஜயுடன் இணையும் பிரபலங்கள்? தளபதி 66 படத்தில் விஜயுடன் பிரபுதேவா.

மீண்டும் விஜயுடன் இணையும் பிரபலங்கள்? தளபதி 66 படத்தில் விஜயுடன் பிரபுதேவா.

தளபதி 66 படத்தில் விஜயுடன் பிரபுதேவா, பிரபு மற்றும் பிரகாஷ்ராஜ் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Actor Vijay

வம்சி இயக்கத்தில் மிகப்பெரிய நட்சத்திர பட்டாளத்துடன் தளபதி 66 படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த சூழலில், தளபதி 66 படத்தில் பிரபுதேவா,பிரபு மற்றும் ரகாஷ்ராஜ் ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நடனத்தில் பிரபுதேவாவுடன் விஜய் இணைய உள்ளது அவரது ரசிகர்களை மகிழ்ச்சி அடைய
வைத்துள்ளது.

You may also like...

Leave a Reply

Your email address will not be published.