ப.ரஞ்சித் இயக்கத்தில் கமலஹாசன்?
ப.ரஞ்சித் இயக்கத்தில் கமலஹாசன்?
விக்ரம் பட இசை வெளியீட்டு விழாவில் கமல் சாருடன் விரைவில் ஒரு படம் பண்ண உள்ளேன் என்று பா.ரஞ்சித் கூறினார் மேலும் கூறுகையில் கமல் சாரின் விருமாண்டி படம் எனக்கு மிகவும் பிடித்த படம் அவருடன் மதுரை கதைக்களத்தில் கமல் சாருடன் ஒரு படம் பண்ண ஆசை என்று பா.ரஞ்சித் கூறினார்.
Recent Comments