படப்பிடிப்பில் விபத்து ஆற்றில் விழுந்த கார்: நடிகர், நடிகைக்கு காயம்
படப்பிடிப்பில் விபத்து ஆற்றில் விழுந்த கார்: நடிகர், நடிகைக்கு காயம்
தற்போது விஜய்தேவரகொண்டாவும், சமந்தாவும் குஷி தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார்கள்.குஷி படத்தின் ஷூட்டிங் காஷ்மீரில் நடக்கிறது. அப்பொழுது விஜய் தேவரகொண்டா, சமந்தா சென்ற கார் ஆற்றில் விழுந்துவிட்டது. இதில் சமந்தா,விஜய் தேவரகொண்டா காயம் அடைந்தார்கள்.தற்போது இருவருக்கும் பிசியோதெரபி சிகிச்சை போய்க் கொண்டிருக்கிறது.சண்டை காட்சிகள் படமாக்கும் போது விபத்து ஏற்பட்டதாக தகவல் கிடைத்துள்ளது.

Recent Comments