நவக்கிரகங்கள் வணங்குவதன் பயன்கள்
நவக்கிரகங்கள் வணங்குவதன் பயன்கள்
சூரியன்
நவக்கிரகங்களில் உள்ள சூரிய பகவானை வணங்கினால் நமது உடல் ஆரோக்கியம் அடையும்

சந்திரன்
சந்திர பகவானை வணங்கினால் புகழ், கீர்த்தியை நம் வாழ்வில் தருவார்
செவ்வாய்
செவ்வாய் பகவானை வணங்கினால் நம் வாழ்க்கைக்கு தேவையான தைரியத்தையும், தன்னம்பிக்கையும் அள்ளி தருவார்
புதன்
புதன் பகவானை வணங்கினால் நமக்கு அறிவு திறனை பெருக்குவார்
குரு
குரு பகவானை வணங்கினால் நம் வாழ்வில் மதிப்பும்,மரியாதையும் கூடும்
சுக்கிரன்
சுக்கிர பகவானை வணங்கினால் என்றால் நமக்கு அழகையும், ஆற்றல் மிக்க பேச்சையும் நமக்கு அழிப்பார்
சனி
இவரை வணங்கினால் ரோகத்தை தவிர்க்கும் இழப்பை ஈடுசெய்வார் என்று சொல்வார்கள்
ராகு
ராகு பகவானை வணங்கினால் நம்மில் இருக்கும் பயத்தினை போக்குவார் என்று கூறுவார்கள்
கேது
இவரை வணங்கினால் நாம் மனதில் பாரம்பரியத்தை வளர்ப்பார் என்று கூறுகின்றனர்
ஆகையால் இந்த நவக்கிரகங்களை வணங்கினால் நமக்கு என்ன பயன் அளிக்கும் என்பதனை தெரிந்து நவக்கிரகங்களை வணங்கி அவர்களின் ஆசிகளை பெறுவோம்
Recent Comments