நடிகர் விஜய் வைராக்கியம் மிகுந்தவர் | Tamil Page

விஜய் வைராக்கியம் மிகுந்தவர் என்று நடிகர் விஜய் மற்றும் இயக்குனர் ஆன கே.எஸ்.ரவிக்குமார் புகழாரம்.விஜய் மிகவும் வைராக்கியம் மிகுந்தவர்.

KS. Ravikumar & Vijay

ஒரு விஷயத்தை எடுத்துக் கொண்டால் அதை முடிக்காமல் விடமாட்டர். 2 முறை அவரை இயக்கும் சந்தர்ப்பம் எனக்கு கைநழுவியது. எதிர்காலத்தில் அவரை இயக்க வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும் அவருடன் இணைந்து நடிக்க விரும்புகிறேன் என்று கே.எஸ்.ரவிக்குமார் கூறினார்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published.