தமிழ்நாட்டின் மாவட்ட சிறப்புப் பெயர்கள்

தமிழ்நாட்டின் மாவட்டங்களும் சிறப்புப் பெயர்களும்
 1. இராமநாதபுரம் : புனித பூமி
 2. ஈரோடு : மஞ்சள் நகரம்
 3. கரூர் : நெசவாளர்களின் வீடு
 4. கன்னியாகுமரி : இந்தியாவின் தென்நிலை எல்லை
 5. காஞ்சிபுரம் : ஆலைய நகரம், ஏரி மாவட்டம்
 6. கோயம்புத்தூர் : தென்னிந்தியாவின் மான்செஸ்டர்
 7. சிவகங்கை : சரித்திரம் உறையும் பூமி
 8. சென்னை : தென்னிந்தியாவின் கலாச்சார நுழைவாயில்
 9. சேலம் : மாம்பழ நகரம்
 10. தஞ்சாவூர் : தமிழக அரிசிக் கிண்ணம்
 11. தருமபுரி : தோட்டப்பயிர் பூமி
 12. திண்டுக்கல் : பூட்டு நகரம்
 13. திருச்சி : மலைக்கோட்டை நகரம்
 14. திருநெல்வேலி : தென்னிந்தியாவின் ஆக்ஸ்போர்டு
 15. திருப்பூர் : தமிழ்நாட்டின் பின்னலாடைத் தலைநகரம்
 16. தூத்துக்குடி: முத்துநகரம், துறைமுக நகரம்,
  தமிழ்நாட்டின் நுழைவாயில்
 17. தேனி : இயற்கை விரும்பிகளின் பூமி
 18. நாகப்பட்டினம் : சமய நல்லிணக்கத்தின் பூமி
 19. நாமக்கல் : தமிழ்நாட்டின் முட்டை நகரம்
 20. நீலகிரி : மலைகளின் இராணி
 21. மதுரை : கோவில் நகரம், உறங்கா நகரம்
 22. விருதுநகர் : வியாபார நகரம்
 23. வேலூர் : கோட்டைகளின் நகரம்

தமிழ்நாட்டின் மாவட்ட சிறப்புப் பெயர்கள்

You may also like...

Leave a Reply

Your email address will not be published.