தனுஷ் நடித்துள்ள “தி கிரே மேன்” படத்தின்
டிரைலர் வெளியானது..!
தனுஷ் நடித்துள்ள “தி கிரே மேன்” படத்தின்
டிரைலர் வெளியானது..!
நடிகர் தனுஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள “தி கிரே மேன்” ஹாலிவுட் திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது. இந்த திரைப்படம் வருகிற ஜூலை மாதம் 22ந்தேதி நெட்பிளிக்ஸ் OTT தளத்தில் வெளியாக உள்ளது. அதிரடி காட்சிகள் நிறைந்த “தி கிரே மேன்” திரைப்படத்தின் டிரைலர் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Recent Comments