டிமான்டி காலனி 2-க்காக இணைந்த அருள்நிதி – அஜய்ஞானமுத்து..!

டிமான்டி காலனி 2-க்காக இணைந்த
அருள்நிதி – அஜய்ஞானமுத்து..!

நடிகர் அருள்நிதி, டைரக்டர் அஜய் ஞானமுத்து இருவரும் இணைந்து பணிபுரிந்த “டிமாண்டி காலனி” படம், கடந்த 2015-ம் ஆண்டில் திரைக்கு வந்தது. மிரட்டலான அந்தப் படத்தின் இரண்டாம் பாகம் 7 வருடங்களுக்குப்பின், இப்போது உருவாக இருக்கிறது. இதற்காக அருள்நிதியும், அஜய் ஞானமுத்துவும் மீண்டும் இணைகிறார்கள்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published.