ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் புதிய படத்தின் பர்ஸ்ட்லுக்
போஸ்டர் வெளியீடு..!
ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் புதிய படத்தின் பர்ஸ்ட்லுக்
போஸ்டர் வெளியீடு..!
நடிகர் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் புதிய திரைப்படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது. மெட்ராஸ் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் இந்த படத்தை கே விவேக் இயக்குகிறார். மலையாள நடிகை ஆத்யா பிரசாத் கதாநாயகியாக நடிக்கிறார். இந்த படத்திற்கு “13” என்று பெயரிடப்பட்டுள்ளது.
இந்த போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது.
Recent Comments