சூர்யா,காளிதாஸ் ஜெயராம்,ஜிவி பிரகாஷ்-க்கு விருதுகள்
சூர்யா,காளிதாஸ் ஜெயராம்,ஜிவி பிரகாஷ்-க்கு விருதுகள்
ஒசாகா தமிழ் சர்வதேச திரைப்பட விழா – 2020
‘சூரரைப் போற்று’ திரைப்படத்திற்காக 2020-ம் ஆண்டின்
சிறந்த நடிகர் விருதை பெறுகிறார் நடிகர் சூர்யா
சிறந்த துணை நடிகருக்கான விருதை ‘பாவ கதைகள்’
வெப் சீரிஸ்க்காக காளிதாஸ் ஜெயராம் பெறுகிறார்
சூரரைப் போற்று திரைப்படத்திற்காக சிறந்த
இசையமைப்பாளர் விருதை பெறுகிறார் ஜி.வி.பிரகாஷ்
Recent Comments