கே ஜி எஃப் 2 படக்குழுவிற்கு ஷங்கர் பாராட்டு

கே ஜி எஃப் 2 படக்குழுவிற்கு ஷங்கர் பாராட்டு

“சிறந்த அனுபவத்தை கொடுத்ததற்கு நன்றி”

“கதை,திரைக்கதை,படத்தொகுப்பு தரம்”

“யாஷ்,பிரசாந்த் நீல், அன்பறிவுக்கு வாழ்த்துக்கள்”

அதிரடி காட்சிகளில் வரும் வசனங்கள் ரசிக்க வைத்துள்ளதாகவும், யாஷ் நன்றாக நடித்துள்ளதாகவும் தனது டுவிட்டர் பக்கத்தில் பாராட்டியுள்ளார்

  • இயக்குனர் ஷங்கர்

You may also like...

Leave a Reply

Your email address will not be published.