•உலகில் மிகப் பெரியவை•
உலகில் மிகப் பெரியவை
உலகில் மிகப்பெரிய விலங்கு – திமிங்கிலம்
உலகில் உயரமான விலங்கு – ஒட்டகச்சிவிங்கி
உலகில் மிக உயரமான மலை – இமயமலை
உலகிலேயே மிக நீளமான நதியாகக்
கருதப்பட்ட நதி – நைல் நதி
உலகிலேயே மிக ஆழமான ஆழி – மரியானா ஆழி
உலகிலேயே மிகப் பெரிய நகரம் – லண்டன்
உலகிலேயே பெரிய பாலைவனம் – சஹாரா பாலைவனம்
உலகிலேயே பெரிய சமுத்திரம் – பசுபிக் பெருங்கடல்
உலகிலேயே பெரிய தீவு – கீரின்லாந்து
உலகிலேயே பெரிய கண்டம் – ஆசியா
உலகிலேயே பெரிய நாடு – ரஷ்யா
உலகிலேயே அதிக மழை பெரும் இடம் – சீரப்புஞ்சி
உலகிலேயே பெரிய நன்னீர் ஏரி – சுப்பீரியர்
உலகிலேயே மிகவுயர்ந்த சிகரம் – எவரெஸ்ட்
உலகிலேயே பெரிய எரிமலை – லஸ்கார்
உலகிலேயே மிக நீளமான மலை – அந்தீஸ் மலை
Recent Comments