இந்திய தேசிய சின்னங்கள்

இந்திய தேசிய சின்னங்கள்

சின்னம் – சிங்கத் தலைகள்

மலர் – தாமரை

பறவை – மயில்

விலங்கு – புலி

மரம் – ஆலமரம்

பழம் – மாம்பழம்

இசைக்கருவி – வீணை

விளையாட்டு – ஹாக்கி

கொடி – அசோக சக்கரம் பொறிக்கப்பட்டமூவர்ணக்கொடி

தலைநகர் – புதுடெல்லி

நாள்காட்டி – சகநாள்காட்டி

கீதம் – இரவீந்திரநாத் தாகூர் எழுதிய ‘ஜனகணமண’ எனத் தொடங்கும் பாடல்

பாடல் – பக்கிம் சந்திர சட்டர்ஜி எழுதிய ‘வந்தே மாதரம்’ எனத் தொடங்கும் பாடல்

சுலோகம் – அசோக சக்கரத்தின் கீழ் உள்ள ‘சத்ய மேவ ஐயதே’ என்பதாகும்.
‘வாய்மையே வெல்லும்’ என்பது
இதன் பொருளாகும்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published.