இன்றைய ராசிபலன் | Today Rasi Palan

Today Rasi Palan இன்றைய தினம் பிளவ வருடம் மாசி மாதம் 19ஆம் தேதி, வியாழக்கிழமை, வளர்பிறை நட்சத்திரம். இன்று அதிகாலை மூன்று முப்பது வரை சதயம் நட்சத்திரம். பிறகு பூரட்டாதி நட்சத்திரம் திதி. இன்று இரவு 11:09 பின்பு காலை 06:29 வரை அதிர்ஷ்ட யோகம்.

  • சந்திராஷ்டமம் ஆயில்யம்
  • நல்ல நேரம் காலை 12:30 முதல் 1:30 வரை
  • ராகு காலம் மதியம் 1:30 முதல் 3:00 வரை
  • கௌரி நல்ல நேரம் மாலை 06:30 முதல் 07:30
  • குளிகை காலை 9:00 முதல் 10:30 வரை
  • எமகண்டம் காலை 6:00 முதல் 7:30 வரை
  • சூரிய உதயம் காலை 6:28 சூலம் தெற்கு

மேஷம் இன்றைய தினம் உங்களுக்கு சாதகமான நாள். உங்கள் முயற்சிகள் அனைத்தும் வெற்றி கிட்டும். உங்கள் செயல்களை தன்னம்பிக்கையுடன் செய்வீர்கள் விருப்பங்கள் நிறைவேறும் நாள். வாழ்க்கைத் துணையுடன் நட்பான நட்பான அணுகுமுறை பகிர்ந்து கொள்ளும் நாள். மாணவர்களுக்கு கல்வியில் ஆர்வம் ஏற்படும். கவலைகள் நீங்கி புத்துணர்ச்சி ஏற்படும் நாள். அதிர்ஷ்ட திசை : கிழக்கு, அதிஷ்ட எண் : 1, அதிஷ்ட நிறங்கள் : சிவப்பு

ரிஷபம் இன்றைய தினம் உங்களுக்கு மகிழ்ச்சியான நாள். தன்னம்பிக்கை அதிகரிக்கும் வேளையில் மேல் அதிகாரிகளின் பாராட்டுகளை பெரும் நாள். வாழ்க்கைத்துணையுடன் இனிமையான வார்த்தைகளை பேசி மகிழ்வீர்கள். பணவரவு ஏற்படும் நாள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்கள் அதிகரிக்கும். மாணவர்கள் கடினமான பாடங்களை எளிமையாக படிக்க ஆரம்பிப்பீர்கள். இன்றைய தினம் நினைத்தது நிறைவேறும் நாள். அதிர்ஷ்டமான திசை: மேற்கு அதிர்ஷ்டமான எண் : 5 அதிர்ஷ்டமான நிறம் : வெள்ளை

மிதுனம் Today Rasi Palan in Tamil இன்றைய தினம் உங்களுக்கு சாதகமான நாள் பணி இடத்தில் முன்னேற்றம் ஏற்படும் உங்கள் பணிகளை சிறப்பாக முடிப்பீர்கள் கணவன் மனைவி இடையே மகிழ்ச்சியாக பழகுவீர்கள் பணவரவு உண்டு உத்தியோகத்தில் சக ஊழியர்களுக்கு நீங்கள் உதவி செய்வீர்கள் வியாபாரத்தில் விஐபியின் அறிமுகம் கிடைக்கும் மாணவர்களுக்கு ஏற்றம் மிகுந்த பலனை பெறுவீர்கள் இன்றைய தினம் நன்மையான நாள் அதிர்ஷ்ட திசை வட மேற்கு அதிர்ஷ்டமான எண் 3 அதிர்ஷ்டமான நிறம் மஞ்சள்

கடகம் இன்றைய தினம் உங்களுக்கு சவாலை சமாளிக்கும் நாள் உங்கள் முயற்சியில் தடை தாமதம் ஏற்படும் வாழ்க்கைத் துணையிடம் விட்டுக் கொடுத்து நடந்தால் உங்கள் இருவருக்கும் புரிதல் உண்டாகும் பேச்சில் நிதானம் தேவை பண வரவு குறைவு வியாபாரத்தில் வரவு குறைவாகவே இருக்கும் மாணவர்கள் தேவையில்லாத நண்பர்களின் சகவாசத்தை தவிர்க்கவும் இன்றைய தினம் விழிப்புணர்வுடன் இருக்கும் நாள் அதிர்ஷ்டமான திசை தெற்கு நாள் அதிர்ஷ்டமான எண் 4 அதிர்ஷ்டமான நிறம் இல நீளம்

சிம்மம் Today Rasi Palan in Tamilஇன்றைய தினம் உங்களுக்கு உற்சாகம் நாள் பணியிடத்தில் வேலையை விரும்பி செய்வீர்கள் வெற்றி கிடைக்கும் உங்கள் வாழ்க்கைத் துணையுடன் மகிழ்ச்சியான தருணங்களை பேசி மகிழ்வீர்கள் பண வரவு சிறப்பாக இருக்கும் உத்யோகத்தில் மேலதிகாரி ஆதரவு கிடைக்கும் மாணவர்களுக்கு எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும் இன்றைய தினம் எளிதில் வெற்றி கிடைக்கும் நாள் அதிர்ஷ்டமான திசை தென்மேற்கு அதிர்ஷ்டமான எண் 5 அதிர்ஷ்டமான நிறம் சாம்பல் நிறம்

கண்ணி இன்றைய தினம் உங்களுக்கு எளிதில் வெற்றி கிடைக்கும் நாள் பணியிடத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும் மேல் அதிகாரிகளிடம் பாராட்டு பெறும் நாள் வாழ்க்கை துணையுடன் விட்டுக்கொடுத்து நடந்துகொள்வீர்கள் வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள் மாணவர்களுக்கு கடினமான பாடங்களை எளிதில் படிப்பார்கள் இன்றையதினம் புகழும் கௌரவமும் கூடும் நாள் அதிர்ஷ்டமான திசை-தெற்கு அதிர்ஷ்டமான எண் 6 அதிர்ஷ்டமான நிறம் பச்சை

துலாம் Today Rasi Palan in Tamilஇன்றைய தினம் உங்களுக்கு நல்ல வளர்ச்சியான நாள் பணியிடத்தில் சிலருக்கு பதவி உயர்வு ஏற்படும் வாழ்க்கைத் துணையுடன் மகிழ்ச்சி நிலவும் வியாபாரத்தில் புதிய பங்குதாரர்களை சேர்ப்பீர்கள் மாணவருக்கு ஏற்றம் மிகுந்த பலன்கள் கிடைக்கும் இன்றைய தினம் எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள் அதிர்ஷ்டமான திசை வடக்கு அதிஷ்ட எண் 7 அதிஷ்ட நிறங்கள் பழுப்பு

விருச்சிகம் இன்றைய தினம் உங்களுக்கு சில சூழ்நிலைகளை கையாளுவது கடினமாக உணர்வீர்கள் பணியிடத்தில் பணி சுமை கொஞ்சம் கூடுதலாகவே இருக்கும் வாழ்க்கை துணையுடன் சில கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம் பேச்சில் நிதானம் தேவை அரசாங்கத்தால் ஆதாயம் கிடைக்கும் வியாபாரத்தில் சில மாற்றங்களை செய்வீர்கள் மாணவர்களுக்கு ஞாபக மறதி பிரச்சனை ஏற்பட வாய்ப்பு உள்ளதால் ஒரு முறைக்கு இருமுறை பாடங்களை படிக்க வேண்டும் இன்றைய தினம் கூடுதல் முயற்சி ஏற்படும் நாள் அதிஷ்டமான திசை தெற்கு அதிஷ்ட எண் 8 அதிஷ்ட நிறம் நீலம்

தனுசு இன்றைய தினம் உங்களுக்கு திருப்திகரமான நாள் பணியிடத்தில் உங்கள் செயல்திறனை மேல் அதிகாரிகள் பாராட்டுவார்கள் கணவன் மனைவிக்கு இடையே நல்ல புரிதல் ஏற்படும் சில முக்கிய முடிவுகளை இருவரும் சேர்ந்து எடுப்பீர்கள் உத்யோகத்தில் இழந்த உரிமையை மீண்டும் கிடைக்கும் மாணவர்களுக்கு கடினமான பாடங்களை எளிதில் படித்து முடிப்பீர்கள் இன்றைய தினம் புதிய அத்தியாயம் தொடங்கும் நாள் அதிர்ஷ்டமான திசை தென்கிழக்கு அதிர்ஷ்டமான எண் 9 அதிர்ஷ்ட நிறம் ஆரஞ்சு

மகரம் இன்றைய தினம் உங்களுக்கு எளிதில் வெற்றி கிடைக்கும் நாள் பணியிடத்தில் உங்கள் பணிகளை சிறப்பாக செய்வீர்கள் கணவன்-மனைவிக்கிடையே மகிழ்ச்சியான தருணங்களை பகிர்ந்து கொள்வீர்கள் பணப்புழக்கம் சிறப்பாக இருக்கும் வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள் மாணவர்களுக்கு கற்றல் திறன் புதிய சூழல் ஏற்படும் இன்றைய தினம் முயற்சிகள் வெற்றி அடையும் நாள் அதிர்ஷ்டமான திசை வடக்கு அதிஷ்ட எண் 2 அதிஷ்ட நிறங்கள் பச்சை

கும்பம் Today Rasi Palan in Tamilஇன்றைய தினம் உங்களுக்கு நேர்மறை எண்ணங்கள் ஏற்படும் நாள் பணியிடத்தில் குறித்த நேரத்தில் பணிகளை செய்ய கடினமாக உணர்வீர்கள் வாழ்க்கை துணையுடன் உணர்ச்சி வசப்படாமல் பொறுமையை கையாளுங்கள் புதிய செலவுகள் ஏற்படலாம் சக ஊழியர்களை குறை கூறுவதை தவிர்க்கலாம் மாணவர்கள் எதிர்பார்த்த வெற்றி கிடைக்க கவனமாக பாடங்களைப் படிக்கவும் இன்றையதினம் கவனத்துடன் செயல்பட வேண்டிய நாள் அதிர்ஷ்டமான திசை மேற்கு அதிர்ஷ்டமான n1 அதிர்ஷ்டமான நிறம் பொன்னிறம்

மீனம் இன்றைய தினம் உங்களுக்கு தடை தாண்டி வெற்றி பெறும் நாள் பணியிடத்தில் பயணம் மேற்கொள்வீர்கள் கணவன் மனைவி இருவரும் அவர் அவர்களின் பேச்சிற்கு மதிப்பு அளிக்க பாருங்கள் வரவு செலவு சமமாக இருக்கும் நண்பர்களால் சிலருக்கு ஆதாயம் கிடைக்கும் வியாபாரத்தில் சிறுசிறு மன வருத்தம் ஏற்பட வாய்ப்புள்ளது மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்தவும் இன்றையதினம் கூடுதல் கவனம் தேவைப்படும் நாள் அதிர்ஷ்டமான திசை மேற்கு அதிஷ்டமான எண் 5 அதிர்ஷ்ட நிறம் இளஞ்சிவப்பு

You may also like...

Leave a Reply

Your email address will not be published.