11/03/2022 இன்றைய ராசிபலன் | Today Rasi Palan

11/03/2022 இன்றைய ராசிபலன் | Today Rasi Palan

11-3-2022 இன்றைய தினம் பிலவ வருடம் மாசிமாதம் 27 தேதி வெள்ளிக்கிழமை. ( Today Rasi Palan )

வளர்பிறை திதிகாலை 6:19 வரை அஷ்டமி பின்பு நவமி
நட்சத்திரம்பிற்பகல் 3:9 மணி வரை மிருகசீரிஷம் பின்பு திருவாதிரை
யோகம்இன்று காலை 6:29 வரை மரணயோகம் பின்பு சித்தயோகம்
நல்ல நேரம்காலை 09:30 மணி முதல் 10.30 மணி வரை
மாலை 4:30 மணி முதல் 05:30 மணி வரை
கௌரி நல்ல நேரம்12:30 மணி முதல் 1:30மணி வரை
மாலை 6:30 மணி முதல் 07:30 மணி வரை
ராகுகாலம்காலை 10:30 மணி முதல் 12 மணி வரை
குளிகைகாலை 07:30 மணி முதல் 09:00 மணி வரை
எமகண்டம்மாலை 3:00 மணி முதல் 4:30 மணி வரை
கரணம்மதியம் 01:30 மணி முதல் 3:00 மணி வரை
சூரிய உதயம்அதிகாலை 6:26
சூலம்மேற்கு
சந்திராஷ்டமம்விசாகம், அனுஷம்

மேஷம்

மேஷம் : இன்றைய தினம் உங்களுக்கு எதிலும் வெற்றி கிடைக்கும் நாளாகும் பணியிடத்தில் நல்ல பெயரை எடுப்பீர்கள் பணியிட சூழல்கள் உங்களுக்கு சாதகமாக இருக்கும் வாழ்க்கைத் துணையுடன் அன்பாக பழகுகிறார்கள் ஒருவருக்கொருவர் புரிதல் ஏற்படும். ( Today Rasi Palan ) நிதி நிலைமைப் பொறுத்த வரைக்கும் பணம் புழக்கம் இன்று அதிகமாக இருக்கும் வியாபாரத்தில் சில மாற்றங்களை செய்து லாபம் அடைவீர்கள் உத்தியோகத்தில் சக பணியாளர்கள் பாராட்டுகளைப் பெறுவீர்கள் இன்றைய தினம் உங்களுக்கு மகிழ்ச்சியான நாளாக இருக்கும் திட்டமான திசை தென்மேற்கு அதிர்ஷ்டமான எண் 8 அதிர்ஷ்டமான நிறம் நீலம்

ரிஷபம்

ரிஷபம் : இன்றைய தினம் உங்களுக்கு சிறப்பான வெற்றி கிடைக்கும் நாளாகும் இடத்தில் மேல் அதிகாரிகளின் பாராட்டுகளை பெறுவீர்கள் கடினமான வேலைகளையும் எளிதாக முடிப்பீர்கள் கணவன்-மனைவிக்கு இடையே நல்லிணக்கம் என்பது அதிகமாக இருக்கும். ( Today Rasi Palan ) நிதி நிலைமையை பொருத்தவரைக்கும் பணவரவு திருப்திகரமாக இருக்கும் வியாபாரத்தை பெருக்குவீர்கள் உத்தியோகத்தில் மேலதிகாரிகள் சில சூட்சுமங்களை கற்றுக் கொடுப்பார்கள் இன்றைய தினம் உங்களுக்கு முயற்சிகள் பலிதமாகும் நாளாக இருக்கும் அதிர்ஷ்டமான திசை தெற்கு அதிர்ஷ்டமான என் அஞ்சு அதிர்ஷ்டமான நிறம் நீலம்

மிதுனம்

மிதுனம் : இன்றைய தினம் உங்களுக்கு எதிலும் அமைதி தேவைப்படும் நாளாகும். பணியிடத்தில் நீங்கள் செய்யும் பணிகள் உங்களுக்கு திருப்தியாக இருக்காது. இருந்தாலும் உறுதியுடனும் கவனத்துடன் பணியாற்ற பாருங்கள் கணவன் மனைவி இருவரும் வெளியூர் பயணம் மேற்கொள்வீர்கள். ( Today Rasi Palan ) மகிழ்ச்சிகரமான விஷயங்களை பேசி மகிழ்வீர்கள் நிதி நிலைமை பொருத்தவரைக்கும் சற்று ஏற்ற இறக்கமாக இருக்கும். செலவுகளை கட்டுப்படுத்தவும் வியாபாரத்தில் வேலையாட்களை பகைத்துக் கொள்ளாதீர்கள் இன்றைய தினம் உங்களுக்கு கூடுதல் முயற்சி தேவைப்படும் நாளாக இருக்கும் அதிர்ஷ்டமான திசை தென்கிழக்கு,
அதிர்ஷ்டமான எண் 5, அதிர்ஷ்டமான நிறம் சாம்பல் நிறம்.

கடகம்

கடகம் : இன்றைய தினம் முக்கிய முடிவுகளை தவிர்ப்பது நல்லது. பணியிடத்தில் பணி சுமை அதிகமாக இருக்கும் உங்கள் சக பணியாளர்களின் உதவி சற்று குறைவாகவே கிடைக்கும். கணவன் மனைவிக்கு இடையே இன்று நேரம் ஒதுக்குவதில் சிரமம் ஏற்படலாம் நிதி நிலைமை பொறுத்தவரை இன்று பணத்தில் கவனம் தேவை வியாபாரத்தில் லாபம் ஓரளவுக்கு கிடைக்கும். உத்தியோகத்தில் கூடுதல் கவனம் தேவை இன்றைய தினம் உங்களுக்கு நிதானத்துடன் செயல்பட வேண்டிய நாளாக இருக்கும். அதிர்ஷ்டமான திசை வடகிழக்கு, அதிர்ஷ்டமான எண் 9, அதிர்ஷ்டமான நிறம் சிவப்பு.

சிம்மம்

சிம்மம் : இன்றைய தினம் உங்களின் விருப்பம் நிறைவேறும் நாள் ஆகும். பணியிடத்தில் இன்று குறைந்த நேரத்தில் விரைவாக பணிகளை செய்து முடிப்பீர்கள். வாழ்க்கை துணையிடம் மகிழ்ச்சியாக இருப்பீர்கள் இருவரும் மகிழ்ச்சியான தருணங்களை பேசி மகிழ்வீர்கள். நிதி நிலைமை பொருத்த வரைக்கும் பணவரவும் அதிகமாக இருக்கும் வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் நம்பிக்கையை பெறுவீர்கள் இன்றைய தினம் உங்களுக்கு சாதனை படைக்கும் நாளாக இருக்கும். அதிர்ஷ்டமான திசை தென்மேற்கு, அதிர்ஷ்டமான எண் 7, அதிர்ஷ்ட நிறம் வெள்ளை.

கன்னி

கன்னி : இன்றைய தினம் குறைந்த முயற்சியில் உங்கள் வெற்றிகளை அடைவீர்கள். பணியிடத்தில் உங்கள் பணிகளை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். உங்களுக்கு சில வாய்ப்புகள் கிடைக்கும். கணவன் மனைவிக்கு இடையே பிணைப்பு இன்று அதிகமாக இருக்கும் மகிழ்ச்சியான தருணங்களை பேசி மகிழ்வீர்கள். ( Today Rasi Palan ) இது நிலவை பொருத்தவரைக்கும். பணவரவு உண்டு சேமிக்கும் எண்ணம் ஏற்படும் வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் வருவார்கள் உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள். இன்றையதினம் உங்களுக்கு எதிர்பார்த்த வெற்றிகள் கிடைக்கும் அதிர்ஷ்டமான திசை மேற்கு, அதிர்ஷ்டமான எண் 2, அதிஷ்ட நிறம் பிங்க் (ரோஸ் நிறம்).

துலாம்

துலாம் : இன்றைய தினம் முக்கியமான முடிவுகளை தவிர்ப்பது நல்லது. பணியிடத்தில் பணி சுமை கொஞ்சம் கூடுதலாக இருக்கும். வாழ்க்கை துணையிடம் அன்பை மட்டும் வெளிக்காட்டுங்கள் இருவருக்கும் இடையே புரிந்துணர்வு குறைவாகவே இருக்கும். நிதி நிலைமை பொருத்தவரைக்கும் இன்று கடன் வாங்கி உங்கள் பிரச்சனைகளை தீர்ப்பீர்கள் வியாபாரத்தில் லாபம் பெருகும் உத்யோகத்தில் அதிகாரிகளை பகைத்துக் கொள்ளாதீர்கள். இன்றைய தினம் உங்களுக்கு எதிலும் நிதானம் தேவைப்படும் நாளாக இருக்கும். சிஸ்டம் ஆன திசை மேற்கு, அதிர்ஷ்டமான என் 3, அதிர்ஷ்டமான நிறம் ரோஸ் நிறம்.

விருச்சிகம்

விருச்சிகம் : இன்றையதினம் எதிலும் நிதானம் பொறுமை தேவைப்படும் நாளாகும், பணியிட சூழல்கள் இன்று உங்களுக்கு சிறப்பாக இருக்காது. பணிகளை திட்டமிட்டு கவனமாக செய்யப் பாருங்கள் வாழ்க்கை துணையிடம் தேவையில்லாத வீண் விவாதங்கள் ஏற்படும். கணவன் மனைவி இருவரும் விட்டுக் கொடுத்து செல்ல பாருங்கள் நிதி நிலைமை பொருத்தவரைக்கும் உங்களுக்கு பணம் தேவைகள் அதிகமாக தேவைப்படும். ( Today Rasi Palan ) வாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து செய்யப் பாருங்கள் இன்றைய தினம் உங்களுக்கு தடைகளை தாண்டி முன்னேறும் நாளாக இருக்கும்படி சுத்தமான திசை கிழக்கு, அதிர்ஷ்டமான எண் 4, அதிர்ஷ்டமான நிறம் சாம்பல் நிறம்.

தனுசு

தனுசு : இன்றைய தினம் உங்களுக்கு மகிழ்ச்சி நிறைந்த நாளாக இருக்கும். பணியிடத்தில் கடினமான வேலைகளையும் நீங்கள் சாதாரணமாக முடிப்பீர்கள் பணியிட சூழலும் உங்களுக்கு சாதகமாக இருக்கும். வாழ்க்கைத்துணையிடம் சுமூகமான நிலையை பராமரிக்கிறார்கள் நிதி நிலைமை பொருத்தவரைக்கும். நீங்கள் எதிர்பார்த்த பணவரவு உண்டு. வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும் உத்தியோகத்தில் உங்கள் நிர்வாகத் திறமை வெளிப்படும். இன்றைய தினம் உங்களுக்கு நினைத்தது நிறைவேறும் நாளாக இருக்கும். அதிர்ஷ்டமான திசை வடமேற்கு, அதிர்ஷ்டமான எண் 8, அதிர்ஷ்டமான நிறம் இளநீலம்.

மகரம்

மகரம் : இன்றைய தினம் உங்களுக்கு தைரியமும் உறுதியும் அதிகமாக இருக்கும். பணியிடத்தில் சாதகமான சூழலே இருக்கும் பணிகளால் இன்று ஆதாயம் பெருகும். வாழ்க்கைத் துணையுடன் புரிந்துணர்வு இன்று சிறப்பாக இருக்கும். நிதி நிலைமையைப் பொறுத்த வரைக்கும் முக்கியமான முடிவுகளுக்கு உங்கள் பணத்தை செலவிடலாம் வியாபாரத்தில் புதிய தொடர்புகள் கிடைக்கும். உத்தியோகத்தில் உங்கள் பணிக்கான அங்கீகாரம் கிடைக்கும். இன்றைய தினம் உங்களுக்கு மகிழ்ச்சி நிறைந்த நாளாக இருக்கும். அதிஷ்டமான திசை-தெற்கு, அதிர்ஷ்டமான எண் 2, அதிர்ஷ்டமான நிறம் பச்சை.

கும்பம்

கும்பம் : இன்றைய தினம் எதிலும் வெற்றி கிடைக்கும் நாளாகும். பணியிடத்தில் சூழல் சாதகமாக இருக்கும். உங்கள் பணிகளை சிறப்பாக முடிப்பீர்கள். வாழ்க்கைத்துணையுடன் எதிர்காலத்தைப் பற்றி கலந்து ஆலோசனை செய்வீர்கள். இருவரும் இன்று மகிழ்ச்சியாக இருப்பீர்கள் நிதி நிலைமை பொருத்தவரைக்கும் பணவரவு ஏற்றம் மிக்கதாக இருக்கும். இன்றைய தினம் உங்களுக்கு ஆதாயம் மிக்க நாளாக இருக்கும். அதிர்ஷ்டமான திசை மேற்கு, அதிர்ஷ்டமான என் 3, அதிர்ஷ்டமான நிறம் மஞ்சள்.

மீனம்

மீனம் : இன்றையதினம் எதிலும் நிதானம் தேவைப்படும் நாள். பணியிடத்தில் உங்கள் பணிகளில் சிறப்பாக முடிக்க திட்டமிடுதல் அவசியம் சக பணியாளர்களிடம் பொறுமையை கையால வேண்டும். ( Today Rasi Palan ) வாழ்க்கைத்துணையிடம் பிடிவாதம் மற்றும் அகந்தையை தவிர்க்கப்பாருங்கள் நிதி நிலைமையை பொறுத்தவரைக்கும். தேவையில்லாத செலவுகளை தவிர்க்கவும் வியாபாரத்தில் சில மாற்றங்களைச் செய்வீர்கள். உத்தியோகத்தில் கூடுதல் கவனம் எடுத்து உங்கள் பணிகளை செய்ய பாருங்கள் இன்றைய தினம் உங்களுக்கு நேர்மறை எண்ணங்கள் தேவைப்படும் நாள் ஆக இருக்கும். அதிஷ்டமான திசை வடக்கு, அதிர்ஷ்டமான 9, அதிர்ஷ்டமான நிறம் கருஞ்சிவப்பு.

You may also like...

Leave a Reply

Your email address will not be published.