09/03/2022 இன்றைய ராசிபலன் | Today Rasi Palan

09-3-2022 இன்றையதினம் பிலவ வருடம் மாசி மாதம் 25ஆம் தேதி புதன்கிழமை ( Today Rasi Palan )

வளர்பிறை திதிஇன்று அதிகாலை 2:24 வரை சஷ்டி பின்பு சப்தமி
நட்சத்திரம்இன்று காலை 10:07 வரை கிருத்திகை பின்பு ரோகிணி
யோகம்இன்று காலை 6:26 வரை சித்தயோகம் பின்பு 9:40 வரை அமிர்தயோகம் பின்பு சித்தயோகம்
நல்ல நேரம்காலை 9:30 மணி முதல் 10:30 மணி வரை
மாலை 4:30 மணி முதல் 5:30 மணி வரை
கௌரி நல்ல நேரம்காலை 10:30 மணி முதல் 11:30மணி வரை
மாலை 6:30மணி முதல் 7:30மணி வரை
ராகுகாலம்மதியம் 12 மணி முதல் 1:30 மணி வரை
குளிகைகாலை 10:30 மணி முதல் 12 மணி வரை
எமகண்டம்காலை 7:30 மணி முதல் 9:00 மணி வரை
சூரிய உதயம்காலை 6:26
சூலம்வடக்கு
சந்திராஷ்டமம்சுவாதி

மேஷம்

மேஷம் : இன்றைய தினம் உங்களுக்கு சிறப்பான நாளாகும். பணியிடத்தில் உங்கள் பணிக்கான அங்கீகாரம் இன்று சிறப்பாக கிடைக்கும். வாழ்க்கைத்துணையுடன் இன்று மகிழ்ச்சியாக பழகுவீர்கள் ஒருவருக்கொருவர் மனம் விட்டுப் பேசி மகிழ்ச்சியாக இருப்பீர்கள். ( Today Rasi Palan ) பணவரவு உண்டு உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். இன்றைய தினம் உங்களுக்கு மகிழ்ச்சி நிறைந்த நாளாக இருக்கும். அதிர்ஷ்டமான திசை : தெற்கு, அதிர்ஷ்டமான எண் 1, அதிர்ஷ்டமான நிறம் சிவப்பு.

ரிஷபம்

ரிஷபம் : இன்றையதினம் எதிலும் நிதானம் தேவைப்படும் நாள். பணியிடத்தில் உங்கள் பணியில் திறமையாக செய்ய பாருங்கள் சக ஊழியர்களிடம் விட்டுக் கொடுத்து செல்லுங்கள். வாழ்க்கைத்துணையுடன் அனுசரித்துச் செல்வதால் சில பிரச்சனைகளை தவிர்க்கலாம். பண வரவு சற்று ஏற்றம் இறக்கமாக இருக்கும். வியாபாரத்தில் சற்று சுமாராக இருக்கும் உத்தியோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் வந்து போகும். இன்றைய தினம் நீங்கள் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டிய நாளாகும். அதிர்ஷ்டமான திசை : தென்மேற்கு, அதிஷ்ட எண் : 2, அதிஷ்ட நிறம் :வெள்ளை.

மிதுனம்

மிதுனம் : இன்றைய தினம் அமைதியான போக்கு தேவைப்படும் நாள். பணியிடத்தில் உங்கள் பணிகளை சற்று திட்டமிட்டு செய்யப் பாருங்கள், சக ஊழியரின் உதவி சற்று தாமதமாக கிடைக்கும். ( Today Rasi Palan ) வாழ்க்கை துணையிடம் அனுசரித்து நடந்து கொண்டால் இருவருக்கும் இடையே புரிதல் ஏற்பட வாய்ப்புள்ளது. பணவரவு – செலவுகள் இருக்கும். படத்தில் சந்தை நிலவரத்தை கணித்து லாபம் பார்க்கிறார்கள். உத்தியோகத்தில் உங்கள் ஆலோசனைகள் கேட்கப்படும். இன்றைய தினம் உங்களுக்கு முயற்சியால் முன்னேறும் நாளாக இருக்கும். அதிஷ்டமான திசை : தெற்கு, அதிர்ஷ்டமான : எண் 9, அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்.

கடகம்

கடகம் : இன்றையதினம் உங்களுக்கும் மகிழ்ச்சி நிறைந்த நாளாக இருக்கும். பணியிடத்தில் உங்கள் பணிகளை சிறப்பாக செய்துமுடித்து மேலதிகாரிகளின் பாராட்டு மற்றும் சக ஊழியர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். உங்கள் வாழ்க்கைத் துணையிடம் மகிழ்ச்சியான விஷயங்களை பகிர்ந்து கொண்டீர்கள் உங்கள் இருவருக்கும் இடையே புரிந்துணர்வு அதிகமாக இருக்கும். பணவரவு உண்டு. ( Today Rasi Palan ) வியாபாரத்தில் போட்டிகள் குறையும் உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். இன்றைய தினம் உங்களுக்கு மகிழ்ச்சியான நாளாக இருக்கும். அதிர்ஷ்டமான திசை தென்மேற்கு, அதிர்ஷ்டமான எண் 8, அதிஷ்ட நிறம் நீலம்.

சிம்மம்

சிம்மம் : இன்றைய தினம் உங்களுக்கு சமயோஜித புத்தியால் எதையும் நீங்கள் எளிதாக முடிக்கும் நாளாக இருக்கும். பணியிட சூழல்கள் உங்களுக்கு சாதகமாகவும் திருப்திகரமாக இருக்கும் வாழ்க்கை துணையிடம் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். இருவருக்குமான புரிதல் மிக சிறப்பாக இருக்கும். பணவரவு நீங்கள் எதிர்பார்த்தபடி இருக்கும் உத்யோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். இன்றைய தினம் உங்களுக்கு சிறப்பான நாளாக இருக்கும்.
அதிர்ஷ்டமான திசை தெற்கு, அதிர்ஷ்டமான எண் 4, அதிர்ஷ்டமான நிறம் பொன் நிறம்.

கன்னி

கன்னி : இன்றைய தினம் மகிழ்ச்சிகரமான மனநிலையில் இருக்கும் நாளாகும். பணியிடத்தில் சூழ்நிலை சாதகமாக இருக்கும் உங்கள் பணிகளை சிறப்பாக முடிப்பீர்கள். ( Today Rasi Palan ) வாழ்க்கைத்துணையுடன் இன்று வெளியூர் சென்று வருவீர்கள். உங்கள் இருவருக்கும் புரிதல் சிறப்பாக இருக்கும். பணவரவு நீங்கள் எதிர்பார்த்தபடி இருக்கும். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் நீங்கள் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். இன்றைய தினம் உங்களுக்கு மகிழ்ச்சி நிறைந்த நாளாக இருக்கும். அதிர்ஷ்டமான திசை வடகிழக்கு, அதிர்ஷ்டமான எண் 2, அதிர்ஷ்டமான நிறம் பச்சை.

துலாம்

துலாம் : இன்றையதினம் எதிலும் நிதானம் தேவைப்படும் நாள். பணியிடத்தில் உங்கள் பணிகள் சற்று கடுமையாக இருப்பதை நீங்கள் உணர்வீர்கள். வாழ்க்கைத்துணையுடன் அனுசரித்துப் போவது ஓடு அவர்கள் பேச்சுக்கு மரியாதை கொடுங்கள் பணவரவு சற்று ஏற்றம் இறக்கமாக இருக்கும். .வியாபாரத்தில் வேலையாட்களை அனுசரித்துப் போகப் பாருங்கள் உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் வீண் விவாதங்கள் தேவையில்லை. இன்றைய தினம் உங்களுக்கு எதிலும் நிதானம் தேவைப்படும் நாளாக இருக்கும். அதிர்ஷ்டமான திசை வடக்கு, அதிர்ஷ்டமான எண் 7, அதிர்ஷ்டமான நிறம் இளம்பச்சை.

விருச்சிகம்

விருச்சிகம் : இன்றைய தினம் நிறைவான மனநிலையில் இருக்கும் நாளாகும் . பணியிடத்தில் இன்றைய சூழல் உங்களுக்கு சாதகமாக இருக்கும். கணவன் மனைவிக்கு இடையே புரிதல் அதிகமாக இருக்கும். வெளியூர் பயணம் மேற்கொள்வீர்கள். பணவரவு நீங்கள் எதிர்பார்த்தபடி இருக்கும் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும் உத்தியோகத்தில் தலைமையில் உள்ளவர்களின் கிடைக்கும். ஆதரவு இன்றைய தினம் உங்களுக்கு தைரியம் கூடுதலாக இருக்கும் நாளாகும். அதிர்ஷ்டமான திசை தெற்கு, அதிர்ஷ்டமான எண் 8, அதிர்ஷ்டமான நிறம் சந்தன நிறம்.

தனுசு

தனுசு : இன்றைய தினம் உங்களுக்கு அனைத்திலும் மகிழ்ச்சியான நாளாக இருக்கும். பணியிடத்தில் சூழலும் உங்களுக்கு சாதகமாக இருக்கும். வாழ்க்கைத்துணையுடன் மகிழ்ச்சியான தருணங்களை பகிர்ந்து கொள்வீர்கள். பணவரவு நீங்கள் எதிர்பார்த்தபடி இருக்கும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை உயரும் உத்யோகத்தில் உங்கள் வேலைக்கான பாராட்டுகள் கிடைக்கும்படி இன்றைய தினம் உங்களுக்கு வெற்றிபெறும் நாளாக இருக்கும். அதிர்ஷ்டமான திசை வடகிழக்கு ,அதிர்ஷ்டமான எண்-1, அதிர்ஷ்டமான நிறம் இளநீலம்.

மகரம்

மகரம் : இன்றையதினம் எதிலும் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும் நாளாகும். இடத்தில் சக பணியாளர்களின் ஆதரவு கிடைக்கும் கணவன் மனைவி இடையே அவர் அவர்களின் பேச்சுக்கு மதிப்பளிப்பார்கள். பணவரவு இன்று தாராளமாக இருக்கும்போது வியாபாரத்தில் வேலையாட்கள் உங்களை மதிப்பார்கள் உத்யோகத்தில் இழந்த மதிப்பை திரும்பப் பெறுவீர்கள். இன்றைய தினம். உங்களுக்கு மகிழ்ச்சி நிறைந்த நாளாக இருக்கும். அதிர்ஷ்டமான திசை மேற்கு, அதிர்ஷ்டமான எண் 6, அதிர்ஷ்டமான நிறம் மஞ்சள் நிறம்.

கும்பம்

கும்பம் : இன்றையதினம் எதிலும் நிதானம் தேவைப்படும் நாளாகும். பணியிடத்தில் உங்கள் பணிகளை சற்று கவனமாக பார்த்து செய்யப் பாருங்கள் வன்முறையைக் இடையில் சற்று நிதானமாகப் பேச பாருங்கள் கோபத்தையும் உணர்ச்சிவசப்படுவதையும் தவிர்க்கவும். பணவரவு சுமாராக இருக்கும். இன்றையதினம் உங்களுக்கு முயற்சியால் முன்னேறும் நாளாக இருக்கும் . அதிர்ஷ்டமான திசை மேற்கு, அதிர்ஷ்டமான எண் 3, அதிர்ஷ்டமான, நிறம் அடர் மஞ்சள் நிறம்.

கும்பம்

மீனம் : இன்றைய தினம் உங்களுக்கு மகிழ்ச்சி நிறைந்த நாளாக இருக்கும். பணியிடத்தில் உங்களுக்கு சாதகமான சூழலை இருக்கும். புதிய பணி வாய்ப்புகள் கிடைக்கும். வாழ்க்கைத்துணையிடம் புரிந்துணர்வு சிறப்பாக இருக்கும் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு பேசி மகிழ்வீர்கள். பண வரவு உண்டு. ( Today Rasi Palan ) சேமிப்பு உயரும் வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்பனை ஆகும். உத்யோகத்தில் சில புதுமைகளைச் செய்து எல்லோருடைய பாராட்டையும் பெறுவீர்கள் இன்றைய தினம் உங்களுக்கு திடீர் யோகம் கிட்டும் நாளாக இருக்கும். இஷ்டமான திசை வடக்கு, அதிர்ஷ்டமான எண் 7, அதிர்ஷ்டமான நிறம் நீல நிறம்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published.