07/03/2022 இன்றைய ராசிபலன் | Today Rasi Palan

( Today Rasi Palan ) இன்றைய தினம் பிலவ வருடம் மாசி மாதம் 23ஆம் தேதி திங்கட்கிழமை வளர்பிறை திதி

இன்று முழுவதும் பஞ்சமி நட்சத்திரம் இன்று காலை 5:55 வரைக்கும் அஸ்வினி பிறகு, பரணி யோகம் இன்று 4:13 வரை மரண யோகம் சித்த யோகம்

  • நல்ல நேரம் காலை 6.30 முதல் 7.30 வரை மாலை 1:30முதல் 2:30 வரை
  • கௌரி நல்ல நேரம் காலை 9 30முதல் 10 30வரை மாலை 7.30 முதல் 8 .30 வரை
  • ராகுகாலம் 7:30 முதல் 9 மணி வரை
  • குளிகை மதியம் 1 30 முதல் 3 மணி வரை
  • எமகண்டம் 10:30 முதல் 12 மணி வரை
  • கரணம் காலை 9 மணி முதல் 10 மணி வரை
  • சந்திராஷ்டமம் அஸ்தம்
  • சூரிய உதயம் 6:27

மேஷம் இன்றையதினம் உங்களுக்கு இறை வழிபாடு மேற்கொள்வது நன்மையான பலன்கள் கிடைக்கும் இடத்தில் வேலைப்பளு சற்று அதிகமாக இருக்கும் வாழ்க்கைத்துணையுடன் உணர்ச்சிவசப்படுவது தவிர்க்கவும் பணவரவுகள் ஓரளவுக்கு இருக்கும் அவர் அதில் சில சங்கடங்கள் ஏற்பட்டு நீங்கும் உத்யோகத்தில் சில பொறுப்புகள் கூடும் இன்றைய தினம் உங்களுக்கு முயற்சியால் முன்னேறும் நாள் அதிர்ஷ்டமான திசை கிழக்கு அதிர்ஷ்டமான எண் இரண்டு அதிர்ஷ்டமான நிறம் மஞ்சள்

ரிஷபம் இன்றைய தினம் உங்களுக்கு கவனக்குறைவு ஏற்படும் நாள் இதில் பணிச்சுமை கூடுதலாக இருக்கும் வாழ்க்கை துணையுடன் நட்பான அணுகுமுறை மேற்கொள்ளவும் பண வரவு திருப்திகரமாக இருக்காது வியாபாரத்தை பெருக்க முயற்சி செய்வீர்கள் உத்யோகத்தில் அதிகாரிகளின் உதவி கிடைக்கும் இன்றைய தினம் உங்களுக்கு தன்னம்பிக்கை தேவைப்படும் நாள் அதிர்ஷ்டமான திசை மேற்கு அதிர்ஷ்டமான என் 5 அதிர்ஷ்டமான நிறம் இளஞ்சிவப்பு

மிதுனம் இன்றைய தினம் உங்களுக்கு புதிய முயற்சிகள் மேற்கொள்வீர்கள் பணியிடத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும் மேலதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும் உன் மனைவிக்கு ( Today Rasi Palan ) இடையே அன்னியோன்யம் அதிகரிக்கும் பணவரவு உண்டு வியாபாரத்தில் வரவு உயரும் இன்றைய தினம் உங்களுக்கு தொட்டது துலங்கும் நாள் அதிர்ஷ்டமானதிசை தெற்கு அதிர்ஷ்டமானஎண் 1 அதிர்ஷ்டமான நிறம் சிவப்பு

கடகம் இன்றைய தினம் பயணங்களால் உங்களுக்கு ஆதாயம் கிடைக்கும் நாள் பணியிடத்தில் அமைதியான சூழல் நிலவும் வாழ்க்கைத்துணையுடன் வெளியூர் செல்வீர்கள் பணவரவு உண்டு வியாபாரத்தில் விரிவு செய்வீர்கள் உத்யோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள் இன்றைய தினம் புதுமை படைக்கும் நாள் அதிர்ஷ்டமான திசை மேற்கு அதிஷ்டமான எண் 7 அதிர்ஷ்ட நிறம் சாம்பல் நிறம்

சிம்மம் இன்றைய தினம் எதிர்பார்ப்பை தவிர்க்கவும் பணியிடத்தில் பணிச்சுமை கூடுதலாக இருக்கும் உங்கள் பணிகளின்போது தடைகள் ஏற்படும் கணவன் மனைவி உணர்ச்சிவசப்படாமல் விட்டுக் கொடுத்துச் செல்லுங்கள் பணவரவு கிடையாது கூடுதல் செலவுகள் இருக்கும் வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும் திறமைகள் வெளிப்படும் நாள் அதிர்ஷ்டமான திசை கிழக்கு அதிர்ஷ்டமான என் 5 அதிர்ஷ்டமான நிறம் சாம்பல் நிறம்

கன்னி இன்றைய தினம் விட்டுக்கொடுத்து போகும் நாள் பணியிடத்தில் சவாலான சூழ்நிலை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் வாழ்க்கைத்துணையுடன் அமைதியை கடைப் பிடிக்கவும் ( Today Rasi Palan ) பண வரவு இல்லை செலவு அதிகம் வியாபாரத்தில் அலைச்சல் அதிகமாக இருக்கும் இன்றைய தினம் உங்களுக்கு கவனத்துடன் செயல்பட வேண்டிய நாள் அதிர்ஷ்டமான திசை தென்கிழக்கு அதிர்ஷ்டமான எண் 3 அதிர்ஷ்டமான நிறம் மஞ்சள்

துலாம் இன்றைய தினம் மனம் நிறைந்த நாளாகும் பணியிடத்தில் பணி திருப்தியாக இருக்கும் வாழ்க்கைத் துணையுடன் மகிழ்ச்சியாக இருப்பீர்கள் பணவரவு உண்டு வியாபாரத்தில் அதிக லாபம் கிடைக்கும் உத்தியோகத்தில் மேன்மையான வாய்ப்புகள் கிடைக்கும் இன்றையதினம் முன்னேற்றம் மிகுந்த நாள்அதிர்ஷ்டமான திசை தெற்கு அதிர்ஷ்டமான எண் எட்டு அதிர்ஷ்டமான நிறம் நீலம்

விருச்சிகம் இன்றைய தினம் உங்களுக்கு சிறப்பான நாளாகும் பணியிடத்தில் நீங்கள் செய்யும் பணிகளை சிறப்பாக செய்து முடிப்பீர்கள் கணவன்-மனைவிக்கிடையே சந்தோசத்தை பகிர்ந்து கொள்வீர்கள் வீட்டில் நடக்க இருக்கும் ஒரு விசேஷத்தை பற்றி இருவரும் கலந்து ஆலோசிப்பீர்கள் அவரை ஒன்று வியாபாரத்தில் புதிய பங்குதாரரை சேர்ப்பீர்கள் இன்றைய தினம் நன்மையான பலன்கள் கிடைக்கும் நாள் அதிர்ஷ்டமான திசை கிழக்கு அதிர்ஷ்டமான என் நான்கு அதிர்ஷ்டமான நிறம் நீலம்

தனுசு இன்றைய தினம் சாதகமான பலன்கள் கிடைக்கும் நாள் பணியிடத்தில் கடினமான பணிகளை எளிதாக முடிப்பீர்கள் வாழ்க்கை துணையிடம் மகிழ்ச்சியான மனநிலை இருக்கும் ( Today Rasi Palan ) பணவரவு உண்டு வியாபாரத்தை சிறப்பாக நடக்கும் இன்றைய தினம் உங்களுக்கு நினைத்ததைச் செய்து முடிக்கும் நாள் அதிஷ்ட திசை கிழக்கு அதிஷ்ட எண் 1 அதிஷ்ட நிறங்கள் மஞ்சள்

மகரம் இன்றைய தினம் எதார்த்தமாக இருக்க முயற்சி செய்யுங்கள் பணியிடத்தில் சக ஊழியரிடம் அனுசரித்துப் போவது நல்லது வாழ்க்கை துணையுடன் கருத்து வேறுபாடு ஏற்படும் ஏற்ற இறக்கமாக இருக்கும் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும் இந்த முயற்சியால் முன்னேறும் நாள் அதிர்ஷ்டமான திசை வடக்கு அதிர்ஷ்டமான எனில் அதிகமான நிறம் பழுப்பு நிறம்

கும்பம் இன்றையதினம் குறிக்கோளை நிறைவேற்றும் நாள் பணியிடத்தில் மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள் கணவன்-மனைவிக்கு நல் உறவை பராமரிக்கவும் பணவரவு உண்டு வியாபாரத்தில் புதியவர்களை சேர்ப்பீர்கள் உத்யோகத்தில் அலைச்சல் ஏற்படும் இன்றைய தினம் உங்களுக்கு உயர்வான நாள் அதிர்ஷ்டமான திசை தெற்கு அதிர்ஷ்டமான m5 அதிர்ஷ்டமான நிறம் சிவப்பு

மீனம் இன்றைய தினம் உங்களுக்கு எளிதில் வெற்றி கிடைக்கும் பணியிடத்தில் உங்கள் கடமையை சிறப்பாக செய்தீர்கள் ( Today Rasi Palan ) வாழ்க்கை துணையுடன் நல்ல புரிதல் ஏற்படும் இருவரும் வெளியூர் பயணம் மேற்கொள்வீர்கள் பணவரவு உண்டு வியாபாரத்தில் அதிரடியான திட்டங்களை தீட்டுவீர்கள் எங்களுக்கு தைரியம் கூடும் நாள் ஆகும் அதிர்ஷ்டமான திசை வடக்கு அதிர்ஷ்டமான எண் 2 அதிர்ஷ்டமான நிறம் பச்சை

You may also like...

Leave a Reply

Your email address will not be published.