இன்றைய ராசிபலன் | Today Rasi Palan | 26-03-2022

இன்றைய ராசிபலன் | Today Rasi Palan | 26-03-2022

26-3-2022 இன்றைய தினம் பிலவ வருடம் பங்குனி மாதம் 12ஆம் தேதி சனிக்கிழமை தேய்பிறை. ( Today Rasi Palan )

திதி இரவு 08:57 வரை நவமி பின்பு தசமி
நட்சத்திரம் பிற்பகல் 3:39 வரை பூராடம் பின்பு உத்திராடம்
யோகம் இன்று முழுவதும் சித்தயோகம்
நல்ல நேரம் காலை 07:30 மணி முதல் 8:30 மணி வரை
மாலை 04:30 மணி முதல் 05:30 மணி வரை
கௌரி நல்ல நேரம் காலை 10:30 மணி முதல் 11:30 மணி வரை
இரவு 09:30 மணி முதல் 10:30 மணி வரை
ராகுகாலம் காலை 9 மணி முதல் 10:30 மணி வரை
குளிகை காலை 06:00 மணி முதல் 07:30 மணி வரை
எமகண்டம் மதியம் 1:30 மணி முதல் 3:00 மணி வரை
கரணம் மதியம் 12 மணி முதல் 1:30 மணி வரை
சூரிய உதயம் காலை 6:18
சூலம் கிழக்கு
சந்திராஷ்டமம் ரோகிணி, மிருகசீரிஷம்
மேஷம்

மேஷம் இன்றையதினம் எதிலும் நிதானத்தை கடைப்பிடிக்க வேண்டும் பணியிடத்தில் உங்கள் பணிகளை செய்ய திட்டமிடுதல் அவசியம் உங்கள் பணிகளை கவனமாக செய்யுங்கள் வாழ்க்கைத் துணையுடன் வீண் வாக்குவாதத்தை தவிர்க்கவும் சிறிய பிரச்சனையும் பெரிதாக்க வேண்டாம் ( Today Rasi Palan ) நிதி நிலைமையை பொருத்தவரைக்கும் பணவரவு ஓரளவு இருக்கும் வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் ஓரளவுக்கு கிடைக்கும் உத்தியோகத்தில் கௌரவ பொறுப்பு கிடைக்க வாய்ப்பு உள்ளது இன்றைய தினம் உங்களுக்கு மனத்தெளிவு தேவைப்படும் நாளாக இருக்கும் அதிர்ஷ்டமான திசை தென்கிழக்கு, அதிர்ஷ்டமான என் 4, அதிர்ஷ்டமான நிறம் வெளிர் நீலம்.

ரிஷபம்

ரிஷபம் இன்றைக்கு மந்தமான நாளாக இருக்கும் பணியிடத்தில் உங்கள் செயல்திறனை செய்ய சில சமயங்களில் தவருவீர்கள் கவனமாக வேலையை செய்யப் பாருங்கள் வாழ்க்கை துணையுடன் கடுமையாக நடந்து கொள்வீர்கள் இதனால் இருவருக்கும் இடையே புரிந்துணர்வு குறைவாக இருக்கும் நிதி நிலைமையை பொருத்தவரைக்கும் பண பற்றாக்குறை சிலருக்கு இருக்கும் வியாபாரத்தில் பழைய சரக்குகளை போராடி விற்பீர்கள் உத்தியோகத்தில் ஈகோ பிரச்சினை வந்து போக வாய்ப்பு உள்ளது இன்றைய தினம் உங்களுக்கு நிதானம் தேவைப்படும் நாளாக இருக்கும் அதிர்ஷ்டமான திசை தெற்கு, அதிர்ஷ்டமான என் 6, அதிர்ஷ்டமான நிறம் அடர் பச்சை.

மிதுனம்

மிதுனம் இன்றைய தினம் முக்கியமான முடிவுகளை துணிந்து எடுக்கலாம் பணியிடத்தில் பணிகளை சிறப்பாக செய்து பாராட்டுகளைப் பெறுவீர்கள் வாழ்க்கை துணையுடன் ( Today Rasi Palan ) சகஜமான அணுகுமுறை இருப்பதால் இருவருக்கும் இடையே புரிந்துணர்வு அதிகரிக்கும் நிதி நிலைமையை பொருத்தவரைக்கும் பணவரவு உண்டு.அதிர்ஷ்டம் இருக்கும் உத்யோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும் இன்றைய தினம் உங்களுக்கு நிறைவான நாளாக இருக்கும் அதிர்ஷ்டமான திசை மேற்கு அதிஷ்ட எண் 3 அதிஷ்ட நிறம் இளம்மஞ்சள்

கடகம்

கடகம் இன்றைய தினம் உங்களுக்கு முன்னேற்றகரமான நாளாக இருக்கும் பணியிடத்தில் உங்கள் பணிகளை மேலதிகாரிகள் பாராட்டுவார்கள் வாழ்க்கை துணையுடன் வெளிப்படையாக பேசி மகிழ்வீர்கள் நிதி நிலைமையை பொருத்தவரைக்கும் பணவரவு உண்டு வியாபாரத்தில் அதிரடியான மாற்றங்கள் செய்து லாபம் ஈட்டுவீர்கள் உத்தியோகத்தில் முக்கியமான முடிவுகளை சிலர் எடுப்பீர்கள் இன்றைய தினம் உங்களுக்கு வெற்றி பெரும் நாளாக இருக்கும் அதிர்ஷ்டமான திசை கிழக்கு அதிர்ஷ்டமான n1 அதிர்ஷ்டமான நிறம் ஆரஞ்சு

சிம்மம்

சிம்மம் இன்றைய தினம் ஆன்மீக வழிபட்டால் மகிழ்ச்சியாக இருப்பீர்கள் பணியிடத்தில் உங்கள் பணிகளை சிறப்பாக செய்து முடிப்பீர்கள் துணையுடன் மகிழ்ச்சிகரமாக இருப்பீர்கள் இருவருக்கும் இடையே புரிந்துணர்வு சிறப்பாக இருக்கும் நிதி நிலைமையை பொருத்தவரைக்கும் பணவரவு ஓரளவு இருக்கும் வியாபாரத்தில் திடீர் லாபம் கிடைக்கும் உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும் இன்றைய தினம் உங்களுக்கும் ( Today Rasi Palan ) முன்னேற்றம் பெறும் நாளாக இருக்கும் அதிர்ஷ்டமான திசை தென்மேற்கு அதிர்ஷ்டமான எண் 8 அதிர்ஷ்டமான நிறம் பொன் நிறம்

கன்னி

கன்னி இன்றைய தினம் மகிழ்ச்சி நிறைந்த நாளாக இருக்கும் பணியிடத்தில் உங்கள் பணிகளை சிறப்பாக செய்து முடிப்பீர்கள் பணிக்கான பாராட்டுகளைப் பெறுவீர்கள் வாழ்க்கை துணையுடன் மகிழ்ச்சிகரமாக இருப்பீர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் புரிந்து கொள்வீர்கள் நிதி நிலைமையை பொறுத்த வரைக்கும் பணம் வரவு சிறப்பாக இருக்கும் உங்கள் பணத்தை பயனுள்ள விஷயங்களுக்கு செலவு செய்வீர்கள் வியாபாரத்தில் தள்ளிப்போன வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும் உத்தியோகத்தில் சக பணியாளர்கள் உங்களை புரிந்து கொள்வார்கள் இன்றைய தினம் உங்களுக்கும் மகிழ்ச்சி நிறைந்த நாளாக இருக்கும் அதிர்ஷ்டமான திசை தென்கிழக்கு அதிர்ஷ்டமான in5 அதிர்ஷ்டமான நிறம் இளநீலம்

துலாம்

துலாம் இன்றைய தினம் எந்த விஷயங்களிலும் திட்டமிட்டு செய்தால் வெற்றி கிடைக்கும் பணியிடத்தில் வேலை பளு அதிகமாக இருக்கும் முடிந்த வரைக்கும் உங்கள் பணியை கவனித்து செய்யப் பாருங்கள் வாழ்க்கை துணையுடன் உணர்ச்சிவசப்படாமல் பேச பாருங்கள் ( Today Rasi Palan ) பேச்சில் நிதானம் தேவை நிதி நிலைமையை பொருத்தவரைக்கும் செலவுகள் சற்று அதிகமாக இருக்கும் வியாபாரத்தில் வீண் செலவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது அரசு வழியில் அனுகூலமான பலன்கள் இருக்கும் இன்றைய தினம் உங்களுக்கு கூடுதல் முயற்சி தேவைப்படும் நாளாக இருக்கும் அதிர்ஷ்டமான திசை வடக்கு அதிர்ஷ்டமான என் 9 அதிர்ஷ்டமான நிறம் சிகப்பு

விருச்சிகம்

விருச்சிகம் இன்றைய தினம் முக்கியமான முடிவுகளை துணிந்து எடுக்கும் நாளாகும் பணியிடத்தில் சிறப்பான பலன்களே இருக்கும் உங்கள் பணிகளை திட்டமிட்டு செய்தால் வெற்றி கிடைக்கும் வாழ்க்கை துணையுடன் நகைச்சுவை உணர்வுடன் பேசுவீர்கள் இருவருக்குமிடையே மகிழ்ச்சி நிலவும் நிதி நிலைமையை பொருத்தவரைக்கும் பணவரவு உண்டு வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள் உத்தியோகத்தில் புதிய பொறுப்புகள் கிடைக்கும் இன்றைய தினம் உங்களுக்கு கனவு நனவாகும் நாளாக இருக்கும்
அதிர்ஷ்டமான திசை வடக்கு அதிர்ஷ்டமான எண் 6 அதிர்ஷ்டமான நிறம் இளம் மஞ்சள்

தனுசு

தனுசு இன்றைய தினம் மற்றவரிடம் பேசும்போது கவனமாக பேச வேண்டும் பணியிடத்தில் சக பணியாளர்களை சமாளிப்பது கடினமாக உணருவீர்கள் நீங்கள் எந்த விஷயத்துலயும் பொறுமையை கையாள பாருங்கள் வாழ்க்கை துணையுடன் எதிர்மறை உணர்வுகளை தவிர்த்து நேர்மறை எண்ணங்களுடன் பேசி பழகுங்கள் இருவரும் அனுசரித்து ( Today Rasi Palan )செல்ல பாருங்கள் நிதிநிலைமை பொறுத்தவரைக்கும் போதிய பணம் இருக்காது பணவரவு இல்லை வியாபாரத்தில் பழைய பாக்கிகளை போராடி வசூலிப்பீர்கள் உத்தியோகத்தில் வேலைப்பளு அதிகமாக இருப்பதால் மன சோர்வு இருக்கும் இன்றைய தினம் உங்களுக்கு அலைச்சலுடன் ஆதாயம் கிடைக்கும் நாளாக இருக்கும் அதிர்ஷ்டமான திசை தென்மேற்கு அதிர்ஷ்டமான எண் 7 அதிர்ஷ்டமான நிறம் வெள்ளை

மகரம்

மகரம் இன்றைய தினம் சிறப்பான வெற்றி கிடைக்கும் நாளாகும் பணியிடத்தில் பணிகளை சிறப்பாக செய்து முடிப்பீர்கள் பணியிட சூழல் சிறப்பாக இருக்கும் வாழ்க்கை துணையுடன் பயணம் மேற்கொள்வீர்கள் மகிழ்ச்சிகரமாக இன்று இருப்பீர்கள் நிதி நிலைமையை பொருத்தவரைக்கும் பணவரவு இருக்கும் வியாபாரத்தில் வேலையாட்களால் ஆதாயம் கிடைக்கும் உத்யோகத்தில் சிலருக்கு பொறுப்புகள் கிடைக்கும் இன்றைய தினம் உங்களுக்கு முன்னேற்றகரமான நாளாக இருக்கும் அதிர்ஷ்டமான திசை வடக்கு அதிர்ஷ்டமான என் 9 அதிர்ஷ்டமான நிறம் வெளிர் மஞ்சள்

கும்பம்

கும்பம் இன்றைய தினம் அனைத்தும் உங்களுக்கு அனுகூலமாக நடக்கும் பணியிடத்தில் சக பணியாளர்களிடம் அனுசரணையுடன் நடந்து கொள்வீர்கள் வேலை விஷயமாக சிலர் பயணம் மேற்கொள்வீர்கள் வாழ்க்கை துணையுடன் இருவருக்கும் இடையே நல்லிணக்கம் சிறப்பாக இருக்கும் மகிழ்ச்சிகரமாக ( Today Rasi Palan ) இருப்பீர்கள் நிதி நிலைமையை பொருத்தவரைக்கும் உங்களிடம் உள்ள பணம் உங்கள் தேவைகளை பூர்த்தி செய்யும் வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும் உத்யோகத்தில் சக ஊழியர்களுக்கு நீங்கள் உதவி செய்வீர்கள் இன்றைய தினம் உங்களுக்கு நன்மையான பலன்கள் கிடைக்கும் நாளாகும் அதிர்ஷ்டமான திசை தெற்கு அதிர்ஷ்டமான எண் இரண்டு அதிர்ஷ்டமான நிறம் வெள்ளை

மீனம்

மீனம் இன்றைய தினம் உங்கள் விருப்பங்கள் நிறைவேறும் நாளாகும் பணியிடத்தில் புதிய வேலைவாய்ப்புகள் கிடைக்கும் பணியிட சூழல் சிறப்பாக இருக்கும் வாழ்க்கை துணையுடன் அப்பா கப்பல் அவர்கள் இருவரும் ஒருவருக்கு ஒருவர் நன்றாக ( Today Rasi Palan ) புரிந்து கொள்வீர்கள் படித்த நிதி நிலைமையை பொருத்தவரைக்கும் பணவரவு சிறப்பாக இருக்கும் வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள் உத்தியோகத்தில் அதிகாரிகள் அதிசயிக்கும் வகையில் நீங்கள் நடந்து கொள்வீர்கள் இன்றைய தினம் உங்களுக்கு கனவு நனவாகும் நாளாக இருக்கும் விமானம் திசை கிழக்கு அதிர்ஷ்டமான என் 5 அதிர்ஷ்டமான நிறம் அரக்கு

You may also like...

Leave a Reply

Your email address will not be published.