இன்றைய ராசிபலன் | Today Rasi Palan | 25-03-2022

இன்றைய ராசிபலன் | Today Rasi Palan | 25-03-2022

25-2-2022 இன்றைய தினம் பிலவ வருடம் பங்குனி மாதம் 11ம் தேதி வெள்ளிக்கிழமை தேய்பிறை. ( Today Rasi Palan )

திதிஅதிகாலை 1:38 வரை சப்தமி இரவு 11:15 வரை அஷ்டமி பின்பு நவமி
நட்சத்திரம்மாலை 5:15 வரை மூலம் பின்பு பூராடம்
யோகம்அமிர்தயோகம் மற்றும் சித்தயோகம்
நல்ல நேரம்காலை 09:30 மணி முதல் 10:30 மணி வரை
மாலை 5:15 மணி முதல் 6:00 மணி வரை
கௌரி நல்ல நேரம்மதியம் 12:30 மணி முதல் 1:30 மணி வரை
மாலை 06:30 மணி முதல் 07:30 மணி வரை
ராகுகாலம்காலை 10:00 மணி முதல் 12:00 மணி வரை
குளிகைகாலை 07:30 மணி முதல் 9:00 மணி வரை
எமகண்டம்மாலை 3:00 மணி முதல் 4:30 மணி வரை
கரணம்மதியம் 01:30 மணி முதல் 3:00 மணி வரை
சூரிய உதயம்காலை 6:19
சூலம்மேற்கு
சந்திராஷ்டமம்கார்த்திகை, ரோகிணி
மேஷம்

மேஷம் இன்றையதினம் எதிலும் நிதானம் தேவைப்படும் நாள் ஆகும் பணியிடத்தில் கூடுதலான பணிகள் இருக்கும் திட்டமிட்டு பணிகளை செய்தால் சுலபமாக இருக்கும் வாழ்க்கை துணையுடன் மகிழ்ச்சியாக பேச பாருங்கள் இருவரும் விட்டுக்கொடுத்து செல்லுங்கள் நிதி நிலைமையை பொருத்தவரைக்கும் பணவரவு கிடையாது. ( Today Rasi Palan ) வியாபாரத்தில் நெளிவு சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள் உத்தியோகத்தில் எனக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ளுங்கள் இன்றைய தினம் உங்களுக்கு கூடுதல் முயற்சி தேவைப்படும் நாளாக இருக்கும் அதிர்ஷ்டமான திசை கிழக்கு, அதிர்ஷ்டமான எண் 9, அதிர்ஷ்டமான நிறம் சிகப்பு.

ரிஷபம்

ரிஷபம்

இன்றைய தினம் கூடுதல் கவனம் தேவைப்படும் நாளாகும் பணியிடத்தில் சக பணியாளர்களிடம் அனுசரித்து செல்ல பாருங்கள் வாழ்க்கை துணையுடன் வெளிப்படை யான அணுகுமுறை தேவைப்படும் நாளாகும். ( Today Rasi Palan ) அனுசரித்து செல்ல பாருங்கள் நிதி நிலைமையை பொருத்தவரைக்கும் தேவையில்லாத செலவுகள் அதிகரிக்கும் வியாபாரத்தில் வேலையாட்களால் விரயம் ஏற்பட வாய்ப்புள்ளது உத்தியோகத்தில் அதிகாரிகளைப் பகைத்துக் கொள்ளாதீர்கள் இன்றைய தினம் கவனத்துடன் செயல்பட வேண்டிய நாளாக இருக்கும் அதிர்ஷ்டமான திசை மேற்கு,
அதிர்ஷ்டமான எண் 7, அதிர்ஷ்டமான நிறம் நீலம்.

மிதுனம்

மிதுனம்

இன்றைய தினம் எதிலும் சாதகமான பலன்கள் கிடைக்கும் பணியிடத்தில் உங்கள் பணியில் சிறப்பான முன்னேற்றம் இருக்கும் மேலதிகாரிகள் உங்களை பாராட்டுவார்கள் வாழ்க்கைத் துணையுடன் மகிழ்ச்சிகரமாக இருப்பீர்கள் இடையே புரிந்துணர்வு அதிகரிக்கும் நிதி நிலைமையை பொருத்தவரைக்கும் பணவரவு உண்டு சிறப்பான பலன்கள் கிடைக்கும் வியாபாரத்தில் இரட்டிப்பு லாபம் கிடைக்கும் உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும் இன்றைய தினம் உங்களுக்கு முன்னேற்றகரமான நாளாக இருக்கும். அதிர்ஷ்டமான திசை தெற்கு, அதிர்ஷ்டமான எண் 4, அதிர்ஷ்டமான நிறம் அரக்கு.

கடகம்

கடகம் இன்றைய தினம் வெற்றிகரமான நாளாக இருக்கும் பணியிடத்தில் பணிகளை சிறப்பாக செய்வீர்கள் தன்னம்பிக்கை இன்று அதிகமாக இருக்கும் வாழ்க்கை துணையுடன் நன்மதிப்பை பெறுவீர்கள் இருவரும் மகிழ்ச்சிகரமாக இருப்பீர்கள் நிதிநிலைமை பொறுத்த வரைக்கும் பணம் ஓரளவு கிடைக்கும் ( Today Rasi Palan ) வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள் உத்தியோகத்தில் மேலதிகாரிகள் பாராட்டுவார்கள் இன்றைய தினம் உங்களுக்கு உங்கள் மதிப்பு கூடும் நாளாக இருக்கும் அதிர்ஷ்டமான திசை மேற்கு,அதிர்ஷ்டமான எண் 6, அதிர்ஷ்டமான நிறம் ஊதா.

சிம்மம்

சிம்மம் இன்றைய தினம் உங்கள் செயலில் கட்டுப்பாடு தேவைப்படும் நாளாகும் பணியிடத்தில் உறுதியுடனும் பொறுமையுடனும் உங்கள் பணியை செய்ய பாருங்கள் வாழ்க்கை துணையுடன் அனுசரித்து செல்ல பாருங்கள் எந்த விஷயத்தையும் லேசாக எடுத்துக் கொள்ள பாருங்கள் நிதி நிலைமையை பொருத்தவரைக்கும் செலவுகள் கொஞ்சம் அதிகமாக இருக்கும் வியாபாரத்தில் அதிரடி சலுகைகளால் சிலர் லாபமடைவீர்கள் உத்தியோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள் இன்றைய தினம் உங்களுக்கு உழைப்பால் உயரும் நாளாக இருக்கும். அதிர்ஷ்டமான திசை மேற்கு, அதிர்ஷ்டமான எண் 3, அதிர்ஷ்டமான நிறம் சிகப்பு

கன்னி

கன்னி இன்றைய தினம் உங்களை நீங்களே உற்சாகமாக வைத்துக் கொள்ள பாருங்கள் பணியிடத்தில் பணி வேலையாக வெளியூர் பயணம் மேற்கொள்வீர்கள் வேலைக்கான நற்பலன்கள் தாமதமாக கிடைக்கும் வாழ்க்கைத்துணையுடன் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும் சின்ன சின்ன பிரச்னைகளையும் பெரிதாக்க வேண்டாம் நிதி நிலைமையை பொருத்தவரைக்கும் பண வரவு சற்று குறைந்தே இருக்கும் ( Today Rasi Palan ) வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள் உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பால் நினைத்ததை முடிப்பீர்கள் இன்றைய தினம் உங்களுக்கு திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாளாக இருக்கும். அதிர்ஷ்டமான திசை கிழக்கு, அதிர்ஷ்டமான எண் 5, அதிர்ஷ்டமான நிறம் ஊதா.

துலாம்

துலாம் இன்றைய தினம் விருந்தினர் வருகையால் வீட்டில் உற்சாகம் பெருகும் பணியிடத்தில் உங்கள் பணிகளை சிறப்பாக செய்வீர்கள் வெற்றி பெறும் லட்சியத்துடன் வேலை செய்வதால் வெற்றி கிடைக்கும் வாழ்க்கைத்துணையுடன் நேர்மையான எண்ணத்துடன் பழகுவீர்கள் இருவருக்குமிடையே மகிழ்ச்சியாக நிலவும் ( Today Rasi Palan ) நிதி நிலைமையை பொறுத்த வரைக்கும் பணம் வரவு உண்டு வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள் உத்தியோகத்தில் மறுக்கப்பட்ட பொறுப்புகள் திரும்ப கிடைக்கும் இன்றைய தினம் உங்களுக்கு உயர்வான நாளாக இருக்கும். அதிர்ஷ்டமான திசை மேற்கு, அதிர்ஷ்த்தமான எண் 9, அதிர்ஷ்டமான நிறம் மஞ்சள்.

விருச்சிகம்

விருச்சிகம் இன்றைய தினம் தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள் பணியிடத்தில் உங்கள் பணிகளை சிறப்பாக செய்வீர்கள் பணிச்சூழல் சிறப்பாக இருக்கும் வாழ்க்கை துணையுடன் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள் இருவருக்கும் இடையே புரிந்துணர்வு அதிகரிக்கும் நிதி நிலைமையை பொருத்தவரைக்கும் பணவரவு ஓரளவு இருக்கும் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும் உத்தியோகத்தில் மேலதிகாரிகள் அதிசயிக்கும் வகையில் நீங்கள் நடந்து கொள்வீர்கள் இன்றைய தினம் உங்களுக்கு ரகு தொடங்கும் நாளாக இருக்கும் அதிர்ஷ்டமான திசை தெற்கு, அதிர்ஷ்டமான எண் 3, அதிர்ஷ்டமான நிறம் ஆரஞ்சு.

தனுசு

தனுசு

இன்றையதினம் எதிலும் பொறுமையை கையாள வேண்டும் பணியிடத்தில் பணி சுமை அதிகமாக இருக்கும் உங்கள் பணிகளை குறித்த நேரத்தில் செய்து முடிக்க கடினமாக உணருவீர்கள் வாழ்க்கை துணையிடம் உணர்ச்சிவசப்பட்டு பேசுவதை தவிர்த்து நிதானமாக பேசுவதை கை ஆளுங்கள் உங்கள் இருவருக்கும்  ( Today Rasi Palan ) இடையே மகிழ்ச்சி குறைந்தே இருக்கும் நிதி நிலைமையை பொருத்தவரைக்கும் பணவரவு போதிய அளவு இருக்காது வியாபாரத்தில் லாபம் குறைந்தே இருக்கும் உத்தியோகத்தில் மறைமுக அவமானங்கள் வந்து போகும் இன்றைய தினம் உங்களுக்கு பொறுமை தேவைப்படும் நாளாக இருக்கும். அதிர்ஷ்டமான திசை கிழக்கு, அதிர்ஷ்டமான எண் 5, அதிர்ஷ்டமான நிறம் இளநீலம்.

மகரம்

மகரம்

இன்றைய தினம் அதிர்ஷ்டத்தை நம்பாமல் உங்கள் திறமை மேல் நம்பிக்கை வையுங்கள் பணியிடத்தில் பெருமையாகவும் அமைதியாகவும் உங்கள் பணிகளைச் செய்யப் பாருங்கள் உங்கள் பணியில் உங்களுக்கு திருப்தி இருக்காது வாழ்க்கை துணையுடன் நல்உணர்வை வளர்த்துக் கொள்ளப் பாருங்கள் இருவரும் வெளி இடங்களுக்கு சென்று வருவதால் மகிழ்ச்சி ( Today Rasi Palan ) நிலவும் நிதி நிலைமையை பொருத்தவரைக்கும் பணவரவு குறைவாக இருக்கும் தேவையில்லாத செலவுகளை குறைத்துக் கொள்ளவும் உத்தியோகத்தில் இருந்த பொறுப்புகள் குறையும் வியாபாரத்தில் ஓரளவு லாபம் கிடைக்கும் இன்றையதினம் உங்களுக்கு கூடுதலாக உழைக்கும் வேண்டிய நாளாக இருக்கும். அதிர்ஷ்டமான திசை தெற்கு, அதிர்ஷ்டமான என் 1, அதிர்ஷ்டமான நிறம் மஞ்சள்.

கும்பம்

கும்பம்

இன்றைய தினம் உங்களுக்கு சாதகமான நாளாக இருக்கும் பணியிடத்தில் புதிய வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும்,கிடைக்கும் வாய்ப்புகளை வைத்து நீங்கள் முன்னேறும் நாளாகும் வாழ்க்கை துணையுடன் இருவருக்கும் இடையில் புரிந்துணர்வு சிறப்பாக இருக்கும் மகிழ்ச்சியான தருணங்களை பேசி மகிழ்வீர்கள் நிதி நிலைமையை ( Today Rasi Palan ) பொருத்தவரைக்கும் பணப்புழக்கம் அதிகமாக இருக்கும் வியாபாரத்தில் அதிக லாபம் கிடைக்கும் உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பும் ஆதரவும் கிடைக்கும் இன்றைய தினம் உங்களுக்கு எளிதில் வெற்றி கிடைக்கும் நாளாக இருக்கும். அதிர்ஷ்டமான திசை வடக்கு, அதிர்ஷ்டமான என் 3, அதிர்ஷ்டமான நிறம் வெளிர் நீலம்.

மீனம்

மீனம் இன்றைய தினம் சுமாரான பலன்கள் கிடைக்கும் நாளாகும் பணியிடத்தில் உங்கள் பணிகளை செய்யும் போது சில தவறுகள் ஏற்பட வாய்ப்புள்ளதா கவனமாக பணிகளை செய்யும் பாருங்கள் வாழ்க்கைத்துணையுடன் அன்பாக பழக பாருங்கள் நிதி நிலைமையை பொருத்தவரைக்கும் ( Today Rasi Palan ) பணவரவு சற்று குறைந்தே இருக்கும் வியாபாரத்தில் வேலையாட்களின் ஆதரவுக் கிடைக்கும் உத்தியோகத்தில் உங்கள் முயற்சிகள் பலிதமாகும் இன்றைய தினம் உங்களுக்கு முயற்சியால் முன்னேறும் நாளாக இருக்கும் அதிர்ஷ்டமான திசை வடக்கு.
அதிர்ஷ்டமான என் 2, அதிர்ஷ்டமான நிறம் வெளிர் பச்சை.

You may also like...

Leave a Reply

Your email address will not be published.