இன்றைய ராசிபலன் | Today Rasi Palan | 24-03-2022

இன்றைய ராசிபலன் | Today Rasi Palan | 24-03-2022

24-3-2022 இன்றைய தினம் பிலவ வருடம் பங்குனி மாதம் 10 ம் தேதி வியாழக்கிழமை தேய்பிறை ( Today Rasi Palan )

திதிஇன்று அதிகாலை 3:53 சஷ்டி பின்பு சப்தமி
நட்சத்திரம்மாலை 06:53 வரை கேட்டை பின்பு அனுஷம்
யோகம்இன்று முழுவதும் சித்தயோகம்
நல்ல நேரம்காலை 10:30 மணி முதல் 11:30 வரை
கௌரி நல்ல நேரம்12:30 மணி முதல் 1:30 மணி வரை
மாலை 6:30 முதல் 07:30 மணி வரை
ராகுகாலம்மதியம் 01:30 மணி முதல் 03:00 மணி வரை
குளிகைகாலை 9 மணி முதல் 10:30 மணி வரை
எமகண்டம்காலை 06:00 மணி முதல் 7:30 வரை
கரணம்மாலை 03:00 மணி முதல் 4 30 மணி வரை
சூரிய உதயம்காலை 6:19
சூலம்தெற்கு
சந்திராஷ்டமம்பரணி, கிருத்திகை
மேஷம்

மேஷம் இன்றையதினம் உணர்ச்சிவசப்படுவது தவிர்க்கும் நாளாகும் பணியிடத்தில் உங்கள் பணிகளை கவனமாக செய்யவும் வாழ்க்கைத்துணையுடன் அனுசரித்து செல்ல பாருங்கள் நிதிநிலைமை பொருத்தவரைக்கும் பணவரவு ஓரளவு இருக்கும் வியாபாரத்தில் வேலையாட்களால் சில தொந்தரவுகள் ஏற்படும். ( Today Rasi Palan ) உத்தியோகத்தில் சலுகைகள் சிலருக்கு தாமதத்துடன் கிடைக்கும் இன்றைய தினம் உங்களுக்கு நிதானத்துடன் இருந்து வெல்ல வேண்டிய நாளாக இருக்கும் அதிர்ஷ்டமான திசை-தெற்கு அதிர்ஷ்டமான எண் எட்டு அதிர்ஷ்டமான நிறம் நீல நிறம்

ரிஷபம்

ரிஷபம் இன்றைய தினம் துணிச்சலான முடிவுகளை தைரியமாக எடுப்பீர்கள் பணியிடத்தில் சிறப்பாக இருக்கும் உங்கள் பணிகளை கடினமான வேலைகளை எளிதாக முடிப்பீர்கள் வாழ்க்கை துணையிடம் இனிமையாகப் பேசி மகிழ்ச்சிகரமாக இருப்பீர்கள் இருவருக்கும் இடையே புரிந்துணர்வு அதிகரிக்கும் நிதி நிலைமையை பொருத்தவரைக்கும் குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் செலவு செய்வீர்கள் பணவரவு திருப்திகரமாக இருக்கும் வியாபாரத்தில் புதிய சலுகைகளை அறிவிப்பீர்கள் உத்தியோகத்தில் மேலதிகாரிகள் உங்களை மதிப்பார்கள் இன்றைய தினம் உங்களுக்கு நல்லது நடக்கும் நாளாகும் அதிர்ஷ்டமான திசை மேற்கு அதிர்ஷ்டமான என் மூன்று அதிர்ஷ்டமான நிறம் இளம் மஞ்சள்

மிதுனம்

மிதுனம் இன்றைய தினம் உங்கள் புத்திசாலித்தனத்தால் சிறப்பான பலன்கள் கிடைக்கும் பணியிடத்தில் உங்கள் பணிக்கான அங்கீகாரம் கிடைக்கும் வாழ்க்கைத் துணையுடன் சிறப்பாக பேசி மகிழ்வீர்கள் இருவருக்கும் இடையே புரிந்துணர்வு சிறப்பாக இருக்கும் நிதி நிலைமையை பொருத்தவரைக்கும் பணவரவு உண்டு. ( Today Rasi Palan ) வியாபாரத்தில் வேலையாட்கள் சிறப்பாக வேலை செய்வார்கள் உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும் தினம் உங்களுக்கு இனிமையான நாடாகும் அதிர்ஷ்டமான திசை வடக்கு, அதிர்ஷ்டமான எண் 1,அதிர்ஷ்டமான நிறம் மஞ்சள்.

கடகம்

கடகம் இன்றைய தினம் எச்சரிக்கையுடனும் விழிப்புடனும் இருக்க வேண்டிய நாளாகும் பணியிடத்தில் எதிர்பாராத வேலை மாற்றங்கள் இருக்கும் பணி வேலையாக வெளியூர் பயணம் செல்வீர்கள் வாழ்க்கைத் துணையுடன் வெளிபடையாக பேச முயற்சி செய்யுங்கள் இருவருக்குமிடையே பேச்சில் நிதானம் தேவை நிதி நிலைமையை பொருத்தவரைக்கும் ஏற்ற இறக்கமாக இருக்கும் ( Today Rasi Palan ) வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை சற்று உயரும் உத்தியோகத்தில் உங்கள் ஆலோசனைகள் ஏற்கப்படும் இன்றைய தினம் உங்களுக்கு நன்மையான நாளாக இருக்கும் அதிர்ஷ்டமான திசை கிழக்கு
அதிர்ஷ்டமான எண் 9 அதிர்ஷ்டமான நிறம் இளநீளம்

சிம்மம்

சிம்மம் இன்றைய தினம் உங்களுக்கு சிறப்பான நாளாக இருக்கும் பணியிடத்தில் உங்கள் பணிகளை சிறப்பாக செய்து முடிப்பீர்கள் வாழ்க்கை துணையுடன் மகிழ்ச்சிகரமாக இருப்பீர்கள் இருவருக்கும் இடையே புரிந்துணர்வு அதிகரிக்கும் நிதி நிலைமையை பொருத்தவரைக்கும் பணவரவு சிறப்பாக இருக்கும் வியாபாரத்தில் இரட்டிப்பு லாபம் கிடைக்கும் உத்தியோகத்தில் மேலதிகாரிகள் சில சூட்சுமங்களை கற்றுக் கொடுப்பார்கள் இன்றைய தினம் உங்களுக்கு அதிர்ஷ்டகரமான நாளாக இருக்கும்
அதிர்ஷ்டமான திசை தென்மேற்கு அதிர்ஷ்டமான என் 7 அதிர்ஷ்டமான நிறம் பழுப்பு நிறம்

கன்னி

கன்னி இன்றைய தினம் உங்களுக்கு நேர்மறை எண்ணங்களால் வெற்றிகள் கிடைக்கும் பணியிடத்தில் உங்கள் பணிகளை சிறப்பாக செய்து முடிப்பீர்கள் பணியில் அதிர்ஷ்டத்தை நம்பாமல் உழைப்பை நம்பி வெற்றி பெறுவீர்கள் வாழ்க்கை துணையுடன் மகிழ்ச்சிகரமாக இருப்பீர்கள் இருவருக்கும் இடையே புரிந்துணர்வு அதிகரிக்கும் ( Today Rasi Palan ) நிதி நிலைமையை பொருத்தவரைக்கும் பணவரவு உண்டு வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும் உத்தியோகத்தில் முயற்சியால் உங்கள் பணிகளை சிறப்பாக செய்வீர்கள் இன்றைய தினம் உங்களுக்கு புதிய மாற்றம் புதிய மாற்றம் ஏற்படும் நாளாகும் அதிர்ஷ்டமான திசை தெற்கு அதிர்ஷ்டமான என் 1 அதிர்ஷ்டமான நிறம் இளஞ்சிவப்பு

துலாம்

துலாம் இன்றைய தினம் நம்பிக்கையான உணர்வு அவசியம் தேவை பணியிடத்தில் வளர்ச்சி இருக்காது பணியிட சூழல் சிறப்பாக இருக்காது வாழ்க்கைத் துணையுடன் விட்டுக்கொடுத்து நடந்து கொள்ளப் பாருங்கள் நிதி நிலைமையை பொறுத்தவரைக்கும் எதிர்பார்த்த பணவரவு கிடையாது வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் உத்தியோகத்தில் நண்பர்களால் ஆதாயம் உண்டு இன்றைய தினம் உங்களுக்கு முயற்சியால் முன்னேறும் நாளாக இருக்கும் அதிர்ஷ்டமான திசை தெற்கு, அதிர்ஷ்டமான எண் 8, அதிர்ஷ்டமான நிறம் ஆகாய நீலம்.

விருச்சிகம்

விருச்சிகம் இன்றைய தினம் மகிழ்ச்சியும் அமைதியும் உங்களுக்கு தேவைப்படும் பணியிடத்தில் தவறுகள் ஏற்பட வாய்ப்பு இருப்பதால் கவனமாக உங்கள் பணிகளை செய்ய பாருங்கள் வாழ்க்கை துணையுடன் புரிந்துணர்வு சிறப்பாக இருக்காது நிதிநிலைமை பொருத்தவரைக்கும் பணவரவு ஏற்றம் இறக்கமாக இருக்கும் வியாபாரத்தில் மந்தமான சூழல் நிலவும் உத்யோகத்தில் அதிகாரிகள் உங்களை குறை சொல்ல வாய்ப்பு உள்ளது இன்றைய தினம் உங்களுக்கு பேச்சில் நிதானம் தேவைப்படும் நாள் ஆகும்.
அதிர்ஷ்டமான திசை வடக்கு, அதிர்ஷ்டமான எண் 5, அதிர்ஷ்டமான நிறம் கருநீலம்.

தனுசு

தனுசு இன்றைய தினம் உங்களுக்கு நன்மை தீமை இரண்டும் கலந்த பலன்களை உங்களுக்கு கிடைக்கும் பணியிடத்தில் பணி வேலையாக வெளியூர் பயணம் செல்வீர்கள் சிலருக்கு பணிமாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது வாழ்க்கைத்துணையுடன் விட்டுக்கொடுத்து செல்ல பாருங்கள் நிதி நிலைமையை பொருத்தவரைக்கும் பணவரவு இல்லை ( Today Rasi Palan ) வியாபாரத்தில் சில சூட்சுமங்களை கற்றுக் கொள்வீர்கள் உத்தியோகத்தில் உங்கள் நிர்வாகத் திறனை வெளிப்படுத்துவீர்கள் இன்றைய தினம் உங்களுக்கு கூடுதல் முயற்சி எடுக்கும் நாளாகும். அதிர்ஷ்டமான திசை தெற்கு, அதிர்ஷ்டமான எண் ஒன்பது, அதிர்ஷ்டமான நிறம் ஆரஞ்சு.

மகரம்

மகரம் இன்றையதினம் முக்கியமான முடிவுகளை துணிந்து எடுக்கலாம் பணியிடத்தில் திறமையாக பணியாற்றி அனைவரின் பாராட்டுகளையும் பெறுவீர்கள் புதிய வேலைவாய்ப்பு கிடைக்கும் வாழ்க்கைத்துணையுடன் நேர்மையாக நடந்து கொள்வீர்கள் இருவருக்கும் இடையே புரிந்துணர்வு அதிகரிக்கும் நிதி நிலைமையை பொருத்தவரைக்கும் பணவரவு ஓரளவு இருக்கும் ( Today Rasi Palan ) வியாபாரத்தில் வெளியூர் பயணம் சிலருக்கு மேன்மையான பலன்கள் கிடைக்கும் உத்யோகத்தில் சக ஊழியர்கள் உதவுவார்கள் இன்றைய தினம் உங்களுக்கு உற்சாகமான நாளாக இருக்கும் அதிர்ஷ்டமான திசை மேற்கு, அதிர்ஷ்டமான எண் 3, அதிர்ஷ்டமான நிறம் இளஞ்சிவப்பு.

கும்பம்

கும்பம் இன்றைய தினம் சுமுகமான பலன்கள் கிடைக்கும் பணியிடத்தில் உங்கள் திறமைகளை வெளிப்படுத்துவார்கள் மேலதிகாரிகளின் பாராட்டுகளைப் பெறுவீர்கள் வாழ்க்கை துணையுடன் அன்பான வார்த்தையை பகிர்ந்து கொள்வீர்கள் இருவருக்கும் இடையே ( Today Rasi Palan )புரிந்துணர்வு அதிகரிக்கும் நிதி நிலைமையை பொருத்தவரைக்கும் பணவரவு சிறப்பாக இருக்கும் வியாபாரத்தில் சக போட்டியாளர்கள் முறியடித்து வெற்றி காண்பீர்கள் இன்றைய தினம் உங்களுக்கு எதிலும் வெற்றி பெறும் நாளாக இருக்கும். அதிர்ஷ்டமான திசை தென்கிழக்கு, அதிர்ஷ்டமான எண் 6, அதிர்ஷ்டமான நிறம் வெள்ளை.

மீனம்

மீனம் இன்றைய தினம் மகிழ்ச்சியோடு இருக்க முயற்சி செய்யுங்கள் பணியிடத்தில் பணி வேலையாக வெளியூர் பயணம் செல்வீர்கள் பணியிட சூழல் உங்களுக்கு அவ்வளவு சாதகமாக இருக்காது வாழ்க்கைத்துணையுடன் அனுசரித்து செல்ல பாருங்கள் உணர்ச்சிவசப்படுவது ( Today Rasi Palan ) தவிர்த்து இருவரும் மனம் விட்டு பேசி மகிழ்ச்சியாக இருக்க முயற்சி செய்யுங்கள் நிதி நிலைமையை பொருத்தவரைக்கும் பண வரவு சிறப்பாக இருக்காது வியாபாரத்தில் ஓரளவு லாபம் கிடைக்கும் உத்தியோகத்தில் கூடுதலாக உழைக்க வேண்டியிருக்கும் இன்றைய தினம் உங்களுக்கு தடைகளை தாண்டி முன்னேறும் நாள் ஆக இருக்கும்
அதிர்ஷ்டமான திசை மேற்கு. அதிர்ஷ்டமான எண் 4, அதிர்ஷ்டமான நிறம் சாம்பல் நிறம்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published.