இன்றைய ராசிபலன் | Today Rasi Palan | 19-03-2022

இன்றைய ராசிபலன் | Today Rasi Palan | 19-03-2022

19-3-2022 இன்றைய தினம் பிலவ வருடம் பங்குனி மாதம் 5 ஆம் தேதி சனிக்கிழமை தேய்பிறை ( Today Rasi Palan )

திதிபிற்பகல் 1:05 வரை பிரதமை பின்பு துவிதியை
நட்சத்திரம்அதிகாலை 1:25 வரை உத்திரம் பின்பு அஸ்தம்
யோகம்இன்று முழுவதும் மரண யோகம்
நல்ல நேரம்காலை 7:30 மணி முதல் 8:30 மணி வரையும்
மாலை 4:30 மணி முதல் 5:30 மணி வரை
கௌரி நல்ல நேரம்மதியம் 12:30 மணி முதல் 1:30 மணி வரை
மாலை 09:30 மணி முதல் 10:30 மணி வரை
ராகுகாலம்காலை 9 மணி முதல் 10:30 மணி வரை
குளிகைகாலை 6 மணி முதல் 7:30 மணி வரை
எமகண்டம்மதியம் 1:30 மணி முதல் 3 மணி வரை
கரணம்மதியம் 12 மணி முதல் 1:30 மணி வரை
சூரிய உதயம்காலை 6:20
சூலம்கிழக்கு
சந்திராஷ்டமம்சதயம், பூரட்டாதி
மேஷம்

மேஷம் இன்றைய தினம் முக்கியமான முடிவுகளை எடுக்கும் நாள் ஆகும். பணியிடத்தில் உங்கள் பணிகளை சிறப்பாக செய்வீர்கள். வாழ்க்கை துணையிடம் அன்பை வெளிப்படுத்துவீர்கள். ( Today Rasi Palan ) நிதி நிலைமையை பொருத்தவரைக்கும் சலுகை மற்றும் ஊக்கத் தொகை கிடைக்க வாய்ப்புள்ளது. வியாபாரத்தில் ஏற்பட்ட இழப்புகளை சரி செய்வீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். இன்றைய தினம் உங்களுக்கு உற்சாகமான நாளாக இருக்கும். அதிர்ஷ்டமான திசை மேற்கு, அதிர்ஷ்டமான எண் 9, அதிர்ஷ்டமான நிறம் பிங்.

ரிஷபம்

ரிஷபம் இன்றைய தினம் உங்களுக்கு எதிலும் நிதானம் தேவைப்படும் நாள் ஆகும். பணியிடத்தில் பணியிட சூழல் மகிழ்ச்சிகரமாக இருக்காது. வாழ்க்கைத் துணையிடம் உணர்ச்சிவசப்படுவது தவிர்த்து பொறுமையை கையாளவும். நிதி நிலைமையை பொருத்தவரைக்கும் கூடுதல் செலவுகள் இருக்கும். வியாபாரத்தில் லாபம் ஓரளவு இருக்கும். இன்றைய தினம் உங்களுக்கு நிதானத்துடன் இருந்து வெற்றி பெற வேண்டிய நாளாக இருக்கும். அதிர்ஷ்டமான திசை-தெற்கு, அதிர்ஷ்டமான எண் 1, அதிர்ஷ்டமான நிறம் சிகப்பு.

மிதுனம்

மிதுனம் இன்றைய தினம் தன்னம்பிக்கை நிறைந்த நாளாக இருக்கும். பணியிடத்தில் உங்கள் பணிகளை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். வாழ்க்கைத்துணையுடன் புரிந்துணர்வு இன்று சிறப்பாக இருக்கும். நிதி நிலைமையை பொறுத்தவரைக்கும் பணவரவு உண்டு. வியாபாரத்தில் புதியவர்கள் வாடிக்கையாளர் ஆவார்கள் உத்தியோகத்தில் மேலதிகாரிகள் நம்பிக்கையை பெறுவீர்கள். இன்றைய தினம் உங்களுக்கு சாதிக்கும் நாள். அதிர்ஷ்டமான திசை வடக்கு, அதிர்ஷ்டமான என் 5, அதிர்ஷ்டமான நிறம் மஞ்சள் நிறம்.

கடகம்

கடகம் இன்றைய தினம் உங்கள் திறமைகளை வெளிப்படுத்தும் நாளாகும். பணியிடத்தில் பணி நிமித்தமாக வெளியூர் பயணம் செல்வீர்கள். வாழ்க்கை துணையிடம் இனிமையான வார்த்தைகளை பகிர்ந்து கொள்வீர்கள். ஒருவருக்கொருவர் புரிதல் அதிகமாகும் நிதி நிலைமையை பொருத்த வரைக்கும் பணவரவு உண்டு. ( Today Rasi Palan ) வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் உங்கள் ஆலோசனை பெறுவார்கள். இன்றைய தினம் உங்களுக்கு வெற்றிகரமான நாளாக இருக்கும். அதிர்ஷ்டமான திசை வடக்கு, அதிர்ஷ்டமான எண் 7, அதிர்ஷ்டமான நிறம் அரக்கு.

சிம்மம்

சிம்மம் இன்றைய தினம் பொறுமையுடன் செயல்பட வேண்டிய நாள் ஆகும். பணியிடத்தில் உங்கள் பணியில் ஆர்வம் குறைந்தே இருக்கும். வாழ்க்கை துணையிடம் மகிழ்ச்சி சற்று குறைந்து இருக்கும். இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் பேச்சில் நிதானம் தேவை. நிதி நிலைமையை பொறுத்த வரைக்கும் பணம் வரவு சற்று ஏற்ற இறக்கமாக இருக்கும். வியாபாரத்தில் புதிய சரக்குகளை கொள்முதல் செய்வீர்கள். உத்தியோகத்தில் சிலருக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். இன்றைய தினம் உங்களுக்கு எதிலும் நிதானம் தேவைப்படும் நாள் ஆகும். அதிர்ஷ்டமான திசை கிழக்கு, அதிர்ஷ்டமான எண் எட்டு, அதிர்ஷ்டமான நிறம் இளநீலம்.

கன்னி

கன்னி இன்றைய தினம் உங்களுக்கு பொறுமை தேவைப்படும் நாளாகும். பணியிடத்தில் உங்களுக்கு பணியிட சூழல்கள் சாதகமாக இருக்காது. வாழ்க்கை துணையிடம் மகிழ்ச்சியாக இருக்க பொறுமை அவசியம். விட்டுக் கொடுத்து செல்ல பாருங்கள் நிதி நிலைமையை பொருத்தவரைக்கும் செலவுகள் அதிகம். வியாபாரத்தில் ஓரளவு லாபம் கிடைக்கும். ( Today Rasi Palan ) உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். இன்றைய தினம் உங்களுக்கு திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாளாக இருக்கும். அதிர்ஷ்டமான திசை கிழக்கு, அதிஷ்ட எண் 2, அதிஷ்ட நிறங்கள் மஞ்சள்.

துலாம்

துலாம் இன்றைய தினம் எளிதில் வெற்றி பெரும் நாளாகும். பணியிடத்தில் பணிகளை சிறப்பாக செய்வீர்கள். பணியிட சூழலும் சிறப்பாக இருக்கும். வாழ்க்கைத் துணையுடன் புரிந்துணர்வு சிறப்பாக இருக்கும். நிதி நிலைமையை பொருத்தவரைக்கும் பணவரவு. நீங்கள் எதிர்பார்த்தபடி இருக்கும். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும் உத்தியோகத்தில் சக பணியாளர்கள் உங்களுக்கு உதவுவார்கள் இன்றைய தினம் உங்களுக்கு மகிழ்ச்சிகரமான நாளாக இருக்கும். அதிர்ஷ்டமான திசை தென்கிழக்கு, அதிர்ஷ்டமான எண் 9, அதிர்ஷ்ட நிறம் வெள்ளை.

விருச்சிகம்

விருச்சிகம் இன்றைய தினம் உங்களுக்கு தன்னம்பிக்கை நிறைந்த நாளாகும். பணியிடத்தில் கடினமான வேலைகளையும் எளிதாக முடிப்பீர்கள் பணியிட சூழலும் சாதகமாக இருக்கும். வாழ்க்கைத் துணையுடன் மகிழ்ச்சிகரமாக இருப்பீர்கள். இருவருக்கும் இடையே புரிந்துணர்வு அதிகமாக இருக்கும். நிதிநிலைமை பொருத்தவரைக்கும் பணவரவு மகிழ்ச்சிகரமாக இருக்கும். வியாபாரத்தில் பாக்கிகள் அனைத்தும் வசூலாகும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். இன்றைய தினம் உங்களுக்கு திருப்திகரமான நாளாக இருக்கும். அதிர்ஷ்டமான திசை தெற்கு, அதிர்ஷ்டமான எண் 1, அதிர்ஷ்டமான நிறம் அடர்பச்சை.

தனுசு

தனுசு இன்றைய தினம் உங்களுக்கு சாதகமான நாளாக இருக்கும். பணியிடத்தில் மேலதிகாரிகளின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். பணியிட சூழலும் சாதகமாக இருக்கும். வாழ்க்கை துணையிடம் இனிமையான வார்த்தைகளை பேசுவீர்கள். ( Today Rasi Palan ) இருவருக்கும் இடையே புரிந்துணர்வு சிறப்பாக இருக்கும். நிதி நிலைமையை பொருத்தவரைக்கும் பணவரவு திருப்திகரமாக இருக்கும். வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்களை கையெழுத்து ஆகும். உத்தியோகத்தில் உங்கள் கை உயரும் இன்றைய தினம் உங்களுக்கு சிறப்பான நாளாக இருக்கும். அதிர்ஷ்டமான திசை வடக்கு, அதிர்ஷ்டமான என் 5, அதிர்ஷ்டமான நிறம் மஞ்சள் நிறம்.

மகரம்

மகரம் இன்றைய தினம் உங்கள் இலக்கை எளிதாக அடைவீர்கள். பணியிடத்தில் கடினமான பணிகளையும் எளிதாக முடிப்பீர்கள். வாழ்க்கை துணையிடம் மகிழ்ச்சியான தருணங்களை பகிர்ந்து கொள்வீர்கள். நிதி நிலைமையை பொருத்தவரைக்கும் நீங்கள் எதிர்பார்த்தபடி பணவரவு உண்டு. வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். இன்றைய தினம் உங்களுக்கு முன்னேற்றகரமான நாளாக இருக்கும். அதிர்ஷ்டமான திசை கிழக்கு, அதிர்ஷ்டமான எண் 9, அதிர்ஷ்டமான நிறம் சிகப்பு.

கும்பம்

கும்பம் இன்றையதினம் குழப்பமான சூழல்களைத் தவிர்க் எதிலும் நிதானம் தேவை. பணியிடத்தில் பணிச்சுமை சற்று கூடுதலாக இருக்கும். உங்கள் பணிகளை திட்டமிட்டு செய்யப் பாருங்கள். வாழ்க்கை துணையிடம் பேச்சில் நிதானம் தேவை எந்த விஷயத்தையும் எளிதாக எடுத்துக் கொள்ளுங்கள். நிதி நிலைமையை பொருத்தவரைக்கும் பண வரவு சற்று குறைவாக இருக்கும். வியாபாரத்தில் லாபம் சுமாராக இருக்கும் உத்தியோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் வந்து போகும். இன்றைய தினம் உங்களுக்கு அலைச்சலுடன் ஆதாயம் தரும் நாளாக இருக்கும். அதிர்ஷ்டமான திசை தென்மேற்கு , அதிர்ஷ்டமான எண் 3, அதிர்ஷ்டமான நிறம் மஞ்சள் நிறம்.

மீனம்

மீனம் இன்றைய தினம் உங்களுக்கு மகிழ்ச்சிகரமான நாளாக இருக்கும். பணியிடத்தில் உங்கள் பணிகளை சிறப்பாக செய்வீர்கள். வாழ்க்கை துணையிடம் வெளிப்படையாக பேசுவீர்கள். ஒருவருக்கொருவர் புரிதல் உணர்வு அதிகரிக்கும். நிதி நிலைமையை பொருத்தவரைக்கும் பணவரவு உண்டு. வியாபாரத்தில் புதிய தொடர்புகள் கிடைக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் உங்கள் பணிகளை பகிர்ந்து கொள்வார்கள். இன்றைய தினம் உங்களுக்கு புத்துணர்ச்சியான நாளாக இருக்கும். அதிர்ஷ்டமான திசை தெற்கு, அதிர்ஷ்டமான எண் நான்கு, அதிர்ஷ்டமான நிறம் மயில் நீலம்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published.