இன்றைய ராசிபலன் | Today Rasi Palan | 17-3-2022

இன்றைய ராசிபலன் | Today Rasi Palan | 17-3-2022

17-3-2022 இன்றைய தினம் பிலவ வருடம் பங்குனி மாதம் 3 ஆம் தேதி வியாழக்கிழமை ( Today Rasi Palan )

திதிஇன்று பிற்பகல் 2:09 வரைக்கும் சதுர்த்தசி பின்பு பவர்ணமி
நட்சத்திரம்இன்று அதிகாலை 12:44 வரைக்கும் மகம் பின்பு பூரம்
யோகம்சித்த யோகம் மற்றும் மரண யோகம்
நல்ல நேரம்காலை 10:30 மணி முதல் 11:30 மணி வரை
கௌரி நல்ல நேரம்காலை 12:30 மணி முதல் 1:30 மணி வரை
மாலை 06:30 மணி முதல் 07:30 மணி வரை
ராகுகாலம்மதியம் 01:30 மணி முதல் 3 மணி வரை
குளிகைகாலை 9 மணி முதல் 10:30 மணி வரை
எமகண்டம்மாலை 06:00 மணி முதல் 07:30 மணி வரை
கரணம்மதியம் 3 மணி முதல் 4:30 மணி வரை
சூரிய உதயம்காலை 6:22
சூலம்தெற்கு
சந்திராஷ்டமம்திருவோணம், அவிட்டம்
மேஷம்

மேஷம் இன்றையதினம் அனைவரிடமும் பணிவாக பழகுவீர்கள். பணியிடத்தில் இன்று மகிழ்ச்சிகரமாக இருப்பீர்கள் அனைவரிடம் பாராட்டுகளைப் பெறுவீர்கள். வாழ்க்கைத் துணையுடன் நகைச்சுவையான அணுகுமுறையை மேற்கொள்வீர்கள். இதனால் இருவருக்கும் இடையே புரிந்துணர்வு அதிகரிக்கும். 17-3-2022 இன்றைய தினம் பிலவ வருடம் பங்குனி மாதம் 3 ஆம் தேதி வியாழக்கிழமை ( Today Rasi Palan ) நிதி நிலைமை பொருத்தவரைக்கும் பணவரவு உண்டு. வியாபாரத்தில் வேலையாட்கள் உங்களை மதிப்பார்கள் உத்தியோகத்தில் சிலருக்கு பெரிய பதவிகள் தேடி வரும். இன்றைய தினம் உங்களுக்கு திறமைகள் வெளிப்படும் நாளாக இருக்கும். அதிர்ஷ்டமான திசை மேற்கு, அதிர்ஷ்டமான எண் 6, அதிர்ஷ்டமான நிறம் அடர்பச்சை.

ரிஷபம்

ரிஷபம் இன்றையதினம் சவாலான சூழ்நிலைகளைச் சந்திக்க நேரிடும். பணியிடத்தில் கடினமான சூழ்நிலை இருக்கும். பணிகளை கவனத்துடன் செய்ய பாருங்கள். வாழ்க்கைத்துணையிடம் அகந்தையான போக்கைத் தவிர்த்து அனுசரித்து நடந்து கொள்ளப் பாருங்கள். நிதி நிலைமையை பொருத்தவரைக்கும் பணப்புழக்கம் இன்று மகிழ்ச்சிகரமாக இருக்காது. வியாபாரத்தில் புதியவர்கள் வாடிக்கையாளர்கள் ஆவார்கள் உத்தியோகத்தில் மேலதிகாரிகள் சில சூட்சுமங்களை கற்றுக் கொடுப்பார்கள். இன்றைய தினம் உங்களுக்கு எதிலும் நிதானம் தேவைப்படும் நாளாக இருக்கும். அதிர்ஷ்டமான திசை வடகிழக்கு, அதிர்ஷ்டமான எண் 5, அதிர்ஷ்டமான நிறம் பச்சை.

மிதுனம்

மிதுனம் இன்றைய தினம் எதிலும் வெற்றி கிடைக்கும். பணியிடத்தில் உங்கள் பணிகளை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். மேலதிகாரிகளின் ஆதரவு இன்று கிடைக்கும். வாழ்க்கை துணையிடம் மகிழ்ச்சிகரமாக பழகுவீர்கள். இருவருக்கும் இடையே 17-3-2022 இன்றைய தினம் பிலவ வருடம் பங்குனி மாதம் 3 ஆம் தேதி வியாழக்கிழமை ( Today Rasi Palan ) புரிதல் அதிகரிக்கும். நிதி நிலைமையை பொருத்தவரைக்கும் பணவரவு உண்டு. இன்றைய தினம் உங்களுக்கு மகிழ்ச்சி நிறைந்த நாளாக இருக்கும். அதிர்ஷ்டமான திசை கிழக்கு, அதிர்ஷ்டமான எண் 5, அதிர்ஷ்டமான நிறம் வெளிர் சிவப்பு.

கடகம்

கடகம் இன்றைய தினம் அனைவரையும் மகிழ்ச்சிகரமாக வைத்துக் கொள்வீர்கள். பணியிடத்தில் மேலதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும். வாழ்க்கை துணையிடம் இனிமையான தருணங்களை பகிர்ந்து கொள்வீர்கள். நிதி நிலைமையை பொருத்த வரைக்கும் பணவரவு உண்டு. உத்தியோகத்தில மேலதிகாரிகள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். இன்றைய தினம் உங்களுக்கு வெற்றிக்கு வித்திடும் நாள் ஆகும். அதிர்ஷ்டமான திசை கிழக்கு, அதிர்ஷ்டமான எண் 9, அதிர்ஷ்ட நிறம் சிவப்பு.

சிம்மம்

சிம்மம் இன்றைய தினம் எந்த விஷயத்துலயும் எதிர்மறையான எண்ணங்களைத் தவிர்த்து நேர்மறையான எண்ணங்களை யோசிக்க பாருங்கள். பணிச்சுமை கூடுதலாக இருக்கும். சில விரும்பத்தகாத சூழ்நிலைகளை தவிர்த்து சகப்பணியாளர்கள் கிட்ட நல்லுறவை வளர்க்க பாருங்க. 17-3-2022 இன்றைய தினம் பிலவ வருடம் பங்குனி மாதம் 3 ஆம் தேதி வியாழக்கிழமை ( Today Rasi Palan ) வாழ்க்கை துணையிடம் பேசும்போது சர்ச்சைக்குரிய விஷயங்களை தவிர்க்க பாருங்கள். நிதி நிலைமையை பொருத்தவரைக்கும் பணவரவு இல்லை. உத்தியோகத்தில் வேலை சுமை அதிகமாக இருக்கும். வியாபாரத்தில் வேலையாட்களின் ஓத்து உழைப்பு சற்று குறையும். இன்றைய தினம் உங்களுக்கு உழைப்பால் உயரும் தினம். அதிர்ஷ்டமான திசை தென்மேற்கு, அதிர்ஷ்டமான எண் 6, அதிர்ஷ்டமான நிறம் வெள்ளை.

கன்னி

கன்னி இன்றைய தினம் அவநம்பிக்கையை தவிர்த்து நம்பிக்கையாக செயல்படப்பாருங்கள். பணியிடத்தில் சக பணியாளர்களிடம் கொஞ்சம் அனுசரித்து நடந்து கொள்ளுங்கள். கணவன் மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்படும். நிதி நிலைமையை பொருத்த வரைக்கும் பண வரவு சற்று குறைந்தே இருக்கும். வியாபாரத்தில் போட்டிகளை வெற்றி காண்பீர்கள். இன்றைய தினம் உங்களுக்கு நேர்மறை எண்ணங்கள் தேவைப்படும் நாள் ஆகும். அதிர்ஷ்டமான திசை வடக்கு, அதிர்ஷ்டமான n9, அதிர்ஷ்டமான நிறம் நீலம்.

துலாம்

துலாம் இன்றைய தினம் உணர்ச்சிவசப்படுவதை தவிர்த்து நிதானத்தை கையாளுங்கள். பணியிடத்தில் பணி வேலையாக வெளியூர் பயணம் செல்ல வேண்டி இருக்கும். பணிச்சுமை சற்று அதிகமாக இருக்கும். வாழ்க்கை துணையிடம் அகந்தையால் போக்கைத் தவிர்த்து அனுசரித்து நடந்து கொள்ளப் பாருங்கள். 17-3-2022 இன்றைய தினம் பிலவ வருடம் பங்குனி மாதம் 3 ஆம் தேதி வியாழக்கிழமை ( Today Rasi Palan ) நிதி நிலைமையை பெருத்தவரைக்கும் தேவையில்லாத செலவுகள் உண்டுவியாபாரத்தில் சில சூட்சுமங்களை கற்றுக் கொள்வீர்கள். இன்றைய தினம் உங்களுக்கு தடைகளை தாண்டி முன்னேறும் நாளாக இருக்கும். அதிர்ஷ்டமான திசை வடக்கு, அதிர்ஷ்டமான எண் 7, அதிர்ஷ்டமான நிறம் பழுப்பு நிறம்.

விருச்சிகம்

விருச்சிகம் : இன்றைய தினம் நீங்கள் எடுக்கும் நல்ல முடிவுகள் திருப்திகரமான பலன்கள் கிடைக்கும். பணியிடத்தில் உங்களுக்கு கொடுக்கப்பட்ட வேலைகளை எளிதாக கையாளுவீர்கள். 17-3-2022 இன்றைய தினம் பிலவ வருடம் பங்குனி மாதம் 3 ஆம் தேதி வியாழக்கிழமை ( Today Rasi Palan ) வாழ்க்கைத் துணையிடம் அன்பான வார்த்தைகளை பகிர்ந்து கொள்வீர்கள். நிதி நிலைமையை பொறுத்தவரைக்கும் எதிர்பாராத பணவரவு உண்டு. உத்தியோகத்தில் உங்களின் நிர்வாகத் திறமை வெளிப்படும் இன்றைய தினம் உங்களுக்கு இனிமையான நாளாக இருக்கும். அதிர்ஷ்டமான திசை கிழக்கு, அதிர்ஷ்டமான எண் 2, அதிர்ஷ்டமான நிறம் மஞ்சள்.

தனுசு

தனுசு : இன்றைய தினம் எதிலும் தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். பணியிடத்தில் உங்கள் பணிகளை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். பணியிட சூழலும் உங்களுக்கு சாதகமாக இருக்கும். வாழ்க்கை துணையிடம் புரிந்துணர்வு அதிகமாக இருக்கும். இருவரும் மகிழ்ச்சியாக பழகுவீர்கள். நிதி நிலைமையை பொருத்தவரைக்கும் பணவரவு திருப்திகரமாக இருக்கும். வியாபாரத்தில் கைமாற்றாக வாங்கிய பணத்தை திருப்பிச் செலுத்துவீர்கள். உத்தியோகத்தில் திருப்தியான சூழல் நிலவும் இன்றைய உங்களுக்கு உற்சாகமான நாளாக இருக்கும். அதிர்ஷ்டமான திசை தெற்கு, அதிர்ஷ்டமான எண் 3, அதிர்ஷ்டமான நிறம் அடர்பச்சை.

மகரம்

மகரம் : இன்றைய தினம் உங்கள் எதிர்காலத்தைப் பற்றி கவலைப்படுகிறீர்கள். பணியிடத்தில் பணி சுமை அதிகமாக இருக்கும். உங்கள் பணிகளை சிறப்பாக செய்ய திட்டமிட்டு செய்யப் பாருங்கள். வாழ்க்கை துணையிடம் அமைதியான போக்கையே கையாளுங்கள். நிதி நிலைமையை பொருத்தவரைக்கும் பணப்புழக்கம் என்று மகிழ்ச்சிகரமாக இருக்காது. வியாபரத்தில் இழப்புகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. உத்தியோகத்தில் மறைமுக அவமானம் வந்து போகும். இன்றைய தினம் உங்களுக்கு நாவடக்கம் தேவைப்படும் நாளாக இருக்கும். அதிர்ஷ்டமான திசை தெற்கு, அதிர்ஷ்டமான எண் 8, அதிஷ்ட நிறம் நீலம்.

கும்பம்

கும்பம் : இன்றைய தினம் எதிலும் உங்களுக்கு வெற்றி கிடைக்கும். பணியிடத்தில் கடினமான பணிகளை கூட எளிமையாக செய்வீர்கள். வாழ்க்கைத் துணையிடம் புரிந்துணர்வு இன்று சிறப்பாக இருக்கும். நிதி நிலைமையை பொருத்தவரைக்கும் பணவரவு நீங்கள் எதிர்பார்த்தபடி இருக்கும். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும் உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். இன்றைய தினம் உங்களுக்கு மகிழ்ச்சி நிறைந்த நாளாக இருக்கும். அதிர்ஷ்டமான திசை வடக்கு, அதிர்ஷ்டமான என் 1, அதிர்ஷ்டமான நிறம் சிவப்பு.

மீனம்

மீனம் : இன்றைய தினம் உங்களுக்கு வெற்றிகரமான நாளாக இருக்கும். பணியிடத்தில் உங்கள் பணிகளை குறித்த நேரத்தில் செய்து முடிப்பீர்கள். வாழ்க்கைத்துணையுடன் நல்லுறவை பராமரிப்பீர்கள் இருவரும் இன்று மகிழ்ச்சியாக இருப்பீர்கள். நிதி நிலைமையை பொருத்தவரைக்கும் இன்று சிறப்பாக இருக்கும். வியாபாரத்தில் பாக்கிகள் எல்லாம் வசூலாகும் உத்தியோகத்தில் முன்னேற்றம் இருக்கும். இன்றைய தினம் உங்களுக்கு வெற்றி பெரும் நாளாக இருக்கும். அதிர்ஷ்டமான திசை தென்மேற்கு, அதிர்ஷ்டமான என் 6, அதிர்ஷ்டமான நிறம் வெளிர் நீலம்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published.