Urine Infection Symptoms in Tamil
சிறுநீர் தொற்று நோயின் அறிகுறிகள் (Urine infection symptoms) :
அடிவயிறு அதாவது சிறுநீர் கழிக்கும் இடத்திற்கும் மேல் எரிச்சல் உண்டாகும். அது ஒரு அன்னீசியானா உணர்வை ஏற்படுத்தும்.

அடிக்கடி சிறுநீர் கழிக்கும் உணர்வை ஏற்படுத்தும். சிறுநீர் முழுமையாக வெளியேறாது, சிறுநீர் கழிக்கும்போது முழுமையான சிறுநீர் கலித்ததற்க்கான ஒரு திருப்தி ஏற்படாது.
சிறுநீர் மஞ்சள் நிறம் மற்றும் அதிகமான நாற்றத்துடன் சிறுநீர் வெளியாகும். சிறுநீர் வெளியாகும் போது ஒருவகை எரிச்சல் மற்றும் வலி உடன் சிறுநீர் வெளியாகும்.
சிறுநீரகத் தொற்று நோய் ஏற்படுவதற்கான முக்கியமான காரணங்கள்:
முதல் காரணம் நாம் அன்றாட குறைந்த அளவு 5 லிட்டர் வரை தண்ணீர் பருக வேண்டும். இதற்கு மாறாக குறைவான அளவு தண்ணீர் பருகுதல் இதன் முக்கியமான காரணமாகும்.
சிறுநீர் கழிக்காமல் வெகு நேரம் அடக்கி இருந்தால் சிறுநீர் தொற்று ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளது.
அதிகமான இனிப்பு வகை சார்ந்த மற்றும் காரமான உணவுகளை அதிகம் உட்கொண்டால் சிறுநீர் தொற்று ஏற்படும்.
இந்த வகை நோய் மிகுந்த மன அழுத்தத்தில் இருப்பவர்கள் எளிதில் தாக்குகிறது
உடலை நாம் சுத்தமாக வைத்துக் கொள்ளாமல் இருப்பதன் காரணமாகவும் ஏற்படும். அதாவது சிறுநீரக உறுப்புகள் மூலம் எளிதில் சிறுநீர் தொற்று ஏற்படுகிறது.
நமது உடலில் உள் உறுப்புகள் அனைத்தும் மிக சுத்தமாகவே இருக்கும் ஆனால் வெளிப்புறத்தில் நாம் சுத்தமாக வைத்திருக்க வில்லை என்றால் மிக எளிதில் பாக்டீரியா கிருமிகள் எளிதில் சிறுநீரகம் உறுப்பின் வழியாக பக்டீரியா மற்றும் கிருமிகள் போன்றவற்றை ஏற்படுத்தி இந்த நோயை நமக்கு தருகிறது.
சிறுநீரக தொற்று (Urine infection) தடுக்கும் வழிமுறைகள்:
முதலில் தண்ணீர் அதிகம் பருகவேண்டும். பிறகு சிறுநீரை கழிக்கும் நேரத்தில் சரியாக கழிக்க வேண்டும்.
சின்ன வெங்காயத்தை எடுத்து இரண்டு அல்லது மூன்று வெறும் வயிற்றில் காலையில் சாப்பிட்டு வர வேண்டும். இவ்வாறு செய்வதால் சிறுநீரகத் தொற்று வியாதிகள் இருந்து மிக எளிதில் வெளிவரலாம்.
வைட்டமின் சி இருக்கக்கூடிய சத்துக்கள் நிறைந்த பழங்களை எடுத்துக்கொள்ளலாம்.
டீ காபி போன்ற இனிப்பு சார்ந்த உணவுகளை தவிர்ப்பது மிகவும் நல்லது.
நமது உள்ளாடையை சுத்தமாக அணிவது மிகவும் அவசியம் இவ்வாறு செய்வதால் சிறுநீரக தொற்றிலிருந்து நாம் எளிதில் வெளிவரலாம்.
Recent Comments