அதிவேக இன்டர்நெட் இணைப்பு Starlink in Tamil

ஸ்டார்லிங் என்பது அதிவேக இன்டர்நெட் வசதியை மிக எளிமையாக கொடுப்பதற்காக உருவாக்கப்பட்ட ஒரு டெக்னாலஜி ஆகும்.

இந்த டெக்னாலஜியை SpaceX என்ற நிறுவனம் உருவாக்கிக் கொண்டிருக்கிறது. இந்த SpaceX நிறுவனம் ஆனது உலகெங்கும் பிரபலமாக உள்ள எலான் மஸ்க் என்பவரின் ஒரு நிறுவனமாகும்.

இந்த Starlink மூலமாக உலகெங்கும் இருக்கக்கூடிய அனைத்து இடங்களுக்கும் மிக எளிமையாக இணையதள வசதியை கொடுக்க இயலும், எடுத்துக்காட்டாக அடர்ந்த காடுகள், மலைப்பிரதேசங்கள் மற்றும் கடல் ஆகிய இடங்களிலும் இணையதள வசதியை மிக எளிமையாக பயன்படுத்தலாம்.

இதற்கு Elon Musk ஒரு மிகச்சிறந்த திறனை கையாளுகின்றார். இதற்கு 42,000 சாக்லேட்டுகள் விண்ணில் பறக்க உள்ளது.

இதில் தற்பொழுது 12,600 சாட்டிலைட்களுக்கான உரிமத்தை SpaceX நிறுவனம் பெற்றுள்ளது. மேலும் தற்போது வரை 2090 சாட்டிலைட் விண்ணில் செலுத்தப்பட்டு செயல்பட்டு வருகிறது.

Starlink தொழில்நுட்பம் பயனர்களுக்கு ஒரு DTH குடை போன்ற அமைப்பு கொடுக்கப்படும், இதற்கு எந்தவித வயர்களும் தேவைப்படாது என்றும் இந்த Starlink கைபேசி செயலி மூலமாக எங்கே வைக்க வேண்டும் என்பதை அறிந்து அந்த இடத்தில் ஸ்டார்லிங் ரிசீவரை வைக்க வேண்டும்.

இந்த ரிசீவர் மூலமாக இன்டர்நெட் வசதியை மிக எளிமையாக பெறலாம். இதன் தற்போது இன்டர்நெட் வேகமானது 50 Mbps வரை உள்ளது. இந்த திட்டம் முழுமை அடைந்த உடன் இதன் வேகமானது 150 Mbps வரை உயரும் என்று SpaceX நிறுவனம் அறிவித்துள்ளது.

இதற்கு ஆரம்பகட்ட கட்டணத் தொகை 500 USD ஆக உள்ளது. இது இந்திய மதிப்பில் சுமார் 37,642.00 ரூபாயாக உள்ளது. இதன் மாதாந்தர தொகையாக தொண்ணூற்று ஒன்பது விவரிக்கவும் இதன் இந்திய மதிப்பிற்கு 7528.40 ரூபாய் வரை உள்ளது.

இதன் கட்டணம் மிக அதிகமாக உள்ளது என்பதை Elon Musk இணையதள வசதியே இல்லாத ஒரு இடத்தில் அதிவேக இன்டர்நெட் வசதி பெறுபவர்களுக்கு இதன் விலை அதிகமாக தெரியாது என்று கூறுகிறார்.

இந்தச் டார்லிங் தற்போது வரை ஒரு லட்சம் பேருக்கு அதிவேக இன்டர்நெட் வசதியை கொடுத்துள்ளது. இந்த ஸ்டார் லைட் இந்தியாவிற்கு மிக விரைவில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

You may also like...