தமிழ் எழுத்துக்கள் | PDF

தமிழ் மொழியானது மிக மிக தொன்மை வாய்ந்ததாகவும், உலகின் முதல் மூத்த மொழியாகவும் விளங்குகிறது.

தமிழ் எழுத்துக்கள் உயிர் எழுத்துக்கள் மற்றும் மெய் எழுத்துக்கள் ஆகிய இரண்டு எழுத்துக்கள் முதன்மையான எழுத்துக்களாக கருதப்படுகிறது.

இதில் உயிர் எழுத்துக்கள் 12, மெய் எழுத்துக்கள் 18, உயிர் மெய் எழுத்துக்கள் 216 மற்றும் ஆயுத எழுத்து ஒன்று ஆகிய அனைத்தும் 247 எழுத்துக்கள் உள்ளது.

தமிழ் எழுத்துக்களை PDF File

 

You may also like...

Leave a Reply

Your email address will not be published.