முதல் 10 உலகின் மிகப்பெரிய தீவு

உலகின் மிகப்பெரிய தீவு வரிசையில் முதல் இடதில் இருப்பது கிரீன்லாந்து ஆகும். இந்த தீவு வட அமெரிக்கா அமைந்துள்ளது. இதன் பரப்பளவு சுமார் 2175600 சகிமி.

greenland

உலகின் மிகப்பெரிய தீவு வரிசையில் இரண்டாம் இடதில் இருப்பது நியூ கினியாஆகும். இந்த தீவு ஓசியானியா அமைந்துள்ளது. இதன் பரப்பளவு சுமார் 808501சகிமி.

உலகில் மிகப்பெரிய தீவு வரிசையில் மூன்றாம் இடதில் இருப்பது போர்னியோ ஆகும். இந்த தீவு ஆசியா அமைந்துள்ளது. இதன் பரப்பளவு சுமார் 745561 சகிமி.

உலகில் மிகப்பெரிய தீவு வரிசையில் நான்காம் இடதில் இருப்பது மடகாஸ்கர் ஆகும். இந்த தீவு ஆப்பிரிக்கா அமைந்துள்ளது. இதன் பரப்பளவு சுமார் 587040 சகிமி.

உலகில் மிகப்பெரிய தீவு வரிசையில் ஐந்தாம் இடதில் இருப்பது பாவின் தீவுஆகும். இந்த தீவு வட அமெரிக்கா அமைந்துள்ளது. இதன் பரப்பளவு சுமார் 507451 சகிமி.

உலகில் மிகப்பெரிய தீவு வரிசையில் ஆறாம் இடதில் இருப்பது சுமத்ரா ஆகும். இந்த தீவு ஆசியா அமைந்துள்ளது. இதன் பரப்பளவு சுமார் 473606 சகிமி.

உலகின் மிகப்பெரிய தீவு வரிசையில் ஏழாம் இடதில் இருப்பது ஹோன்ஸ் ஆகும். இந்த தீவு ஆசியா அமைந்துள்ளது. இதன் பரப்பளவு சுமார் 227414 சகிமி.

உலகில் மிகப்பெரிய தீவு வரிசையில் எட்டாம் இடதில் இருப்பது கிரேட் பிரிட்டன்ஆகும். இந்த தீவு ஐரோப்பா அமைந்துள்ளது. இதன் பரப்பளவு சுமார் 218476 சகிமி.

உலகில் மிகப்பெரிய தீவு வரிசையில் ஒன்பதாம் இடதில் இருப்பது விக்டோரியா தீவு ஆகும். இந்த தீவு வட அமெரிக்கா அமைந்துள்ளது. இதன் பரப்பளவு சுமார் 218476 சகிமி.

உலகில் மிகப்பெரிய தீவு வரிசையில் பத்தாம் இடதில் இருப்பது எலெலெஸ்மேர் ஆகும். இந்த தீவு வட அமெரிக்கா அமைந்துள்ளது. இதன் பரப்பளவு சுமார் 196236 சகிமி.

 

You may also like...

Leave a Reply

Your email address will not be published.