சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அண்ணாத்த தீபாவளி அன்று வெளியாகிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் அடுத்த திரைப்படம் அண்ணாத்த ( Annathe ) வரும் தீபாவளி அன்று வெளியிடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Annathe movie

இத்திரைப்படம் கலாநிதிமாறன் அவர்களால் தயாரிக்கப்பட்டு, சிவா அவர்களால் இயக்கப்பட்டு வருகிறது.

இந்த படத்திற்கான போஸ்டர் தற்போது ட்விட்டரில் வெளியிடப்பட்டுள்ளது.

இத்திரைப்படத்தில் மீனா, நயன்தாரா, குஷ்பூ, கீர்த்தி சுரேஷ், ஜெகபதி பாபு, பிரகாஷ்ராஜ், சூரி, ஜாக்கி ஷரூப், மற்றும் சதீஷ் ஆகிய பலரும் நடித்து வருகிறார்கள்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *