Diwali Wishes | தீபாவளி நல்வாழ்த்துக்கள் போட்டோ

தீபாவளி இந்த இருநாள் இந்தியாவில் கொண்டாடப்படும் ஒரு மிகப்பெரிய பண்டிகை ஆகும். இந்த திருநாள் குழந்தைகள் மிகவும் விரும்பி கொண்டாடுவார்கள். இந்த திருநாளில் இனிப்பு பலகாரங்கள், புத்தாடைகள், வெடிகள் அனைத்தும் கிடைப்பதால் மற்ற பண்டிகைகளை விட குழந்தைகள் தீபாவளி பண்டிகையை விரும்பி மிக உற்சாகத்தோடு கொண்டாடுவார்கள்.

தீபாவளி நல்வாழ்த்துக்கள்
தீபாவளி திருநாளில் முதலில் காலையில் நல்லெண்ணெய் உடல் முழுவதும் தேய்த்து சிறப்பாக குளித்து பண்டிகையை கொண்டாடுவதற்கு அனைவரும் தயாராவார்கள்
தீபாவளி நல்வாழ்த்துக்கள்
பிறகு புது துணிகளை உடுத்தி இறைவனை வழிபடுவார்கள் பிறகு வீட்டில் செய்திருக்கும் பலகாரங்களை எடுத்து கொண்டு உறவினர்கள் வீட்டிற்கு சென்று பலகாரங்களை பகிர்ந்து கொடுத்து மகிழ்வார்கள்

தீபாவளி நல்வாழ்த்துக்கள்

தீபாவளி திருநாளில் இருக்கும் சிறப்பான விஷயம் என்னவென்றால் வெடிகளை வெடித்து மகிழ்வார்கள். இதில் வெடிகள் விதவிதமாக இருக்கும், இந்த வெடிகளை சிறுவர்கள் அதிகமாக விரும்பி வெடித்து மகிழ்வார்கள்

தீபாவளி நல்வாழ்த்துக்கள்

அனைவருக்கும் இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *