கொரோனா நோயிலிருந்து பாதுகாக்க – COVID
2021-ல் கொரோனா நோய் அதிக வீரியமிக்கதாக மாறி அதிக பாதிப்பை ஏற்படுத்த போவதாக தகவல் பரவி வருகிறது. இந்த கொரோனா நோயிலிருந்து நம்மையும், நம்மை சுற்றி உள்ளவர்களையும் நாம் பாதுகாக்க முயற்சிப்பது மிகவும் அவசியம்.
கொரோனா நோயிலிருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள ஒரு சிறப்பான சிறந்த சித்த மருத்துவ முறை உள்ளது.
நன்கு வெயிலில் காய்ந்த வறட்டி (மாட்டு சாணம்) மற்றும் மருதாணி விதையை எடுத்து சிறிது பச்சைக்கற்பூரம், காய்ந்த வேப்ப இலை மற்றும் மஞ்சள் தூள் ஆகியவற்றை கலந்து வீடு முழுவதும் புகை போடா வேண்டும்.
இந்த புகை கொரோனா வைரஸ் போன்ற அணைத்து நச்சு கிருமிகளை கொல்லா பயன்படுகிறது. இந்த புகையை வாரத்திற்கு இரண்டு முறை பயன்படுத்த வேண்டும்.
கொரோனா நோய் முக்கியமாக காற்று மூலம் அதிகம் பரவுவதால், முதலில் நம்மை சுற்றி உள்ள காற்றை சுத்தமாக வைத்திருப்பது மிகவும் அவசியம்.
– பெரியநெசலூர் கணேஷ்ராம் பேஸ்புக்
Recent Comments