Tamilnadu Capital – தமிழகத்தின் தலைநகரம்

Tamilnadu Capital – தமிழகத்தின் தலைநகரம்

            தமிழகத்தின் தற்போதைய தலைநகரம் ஆனது சென்னை ஆகும். சென்னை தமிழகத்தைப் பொருத்தவரை பண்டைய காலத்திலிருந்து மிக முக்கியமான இடமாக கருதப்படுகிறது. காரணம், சென்னை கடல் வழியாகவே வெளிநாட்டு தூதர்கள், வாணிபர்கள், அறிஞர்கள் நமது நாட்டிற்குள் வருவதற்கு உதவிகரமாக இருந்ததால் சென்னை ஒரு அவசிய இடமாக கருதப்பட்டது.
சென்னை வரைபடம்

    சென்னையின் பெயர்க் காரணம் ஐயப்பன் வெங்கட்ப்பன் இருவரின் தகப்பனார் பெயர் சென்னப்பநாயக்கர். இவர்கள் தந்தையின் நினைவாக இருந்த கோட்டையின் பெயரே மதராசபட்டிம் என்று உருவானது. சென்னபட்டணம் ஆனது இந்தியாவில் உருவாக்கப்பட்ட முதல் நகரமாகவும், காலப்போக்கில் இந்தியாவில் உருவான 4 மாகாணங்களில் ஒன்றாக சென்னை மாகாணமாகவும் விளங்கியது.   

 
        இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு சென்னை மாநகரம் ஆனது மெட்ராஸ் எனவும் அழைக்கப்பட்டது, பிறகு 1996 ம் ஆண்டு சென்னை என தமிழக அரசால் பெயர் மாற்றம் செய்யப்பட்டு, தமிழ்நாட்டின் தலைநகராக சிறப்பாக விளங்கி வருகிறது.

 

 Official Website  https://chennai.nic.in/ta/
 
 

 

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *