How to Create a Blog for Earn Money in 2020 – Tamil
How to Create a Blog for Earn Money in 2020 – Tamil
- Domain Name
- Web Host
- Templates
முதலில் நீங்கள் Blogger இணையதளத்திற்கு செல்ல வேண்டும் இந்த இணையத்தளமானது நமக்கு பிளாக் உருவாக்குவதற்கான அனைத்து தேவைகளையும், இலவசமான முறையில் நமக்கு அளிக்கிறது.
Create a Blogger Account
Blogger இணைய தளத்திற்குள் சென்றவுடன் G-mail மூலமாக Login செய்து கொள்ள வேண்டும்.
மேலே கொடுக்கப்பட்டுள்ள படத்தின் மூலம் Blogger Interface – ஐ அறியலாம் . View your Blog என்ற Link – ன் மூலம் உங்களது Blogger இணையதளத்தை பார்க்கலாம். உங்களது இணையதளத்தில் Post என்ற Tab – ஐ தேர்வு செய்து கீழே உள்ள பொத்தானை அழுத்தவும்.
Post Edit
Bold tool – ஆனது நாம் எழுதக்கூடிய எழுத்துக்களை Bold-ஆக மாற்ற உதவுகிறது. | |
Italic tool – அதாவது எழுத்துக்களை சாய்வான முறையில் எழுதுவதற்கு பயன்படுகின்றது. | |
Underline – இந்த Tool நாம் எழுதிய எழுத்துக்களை Underline செய்வதற்கு உதவுகிறது | |
Paragraph format – இந்த Tool Sub Heading போன்றவைகளை பிரித்துக் காட்ட பயன்படுகிறது | |
Font Size – இது நமது எழுத்துக்களின் அளவுகளை மாற்றியமைக்க உதவுகிறது. | |
Font type – இது Font Family தமிழில் மாற்ற பயன்படுகிறது |
|
Text Color – இது எழுத்துக்களில் வண்ணங்களை மாற்ற உதவுகிறது. | |
Text Background Color – இது எழுத்துக்களின் பின் வண்ணங்களை (Background Color) ஐ மாற்ற உதவுகிறது | |
Undo – அண்டு நாம் எழுதிக் கொண்டிருக்கும் பொழுது ஏதேனும் தவறு செய்துவிட்டால் ஒரு முறை பின்செல்ல உதவுகிறது |
|
Redo – இது திரும்பவும் முன்செல்ல பயன்படுகிறது. | |
Increase Indent. | |
Decrease Indent. | |
Bulleted List – நாம் எழுதக்கூடிய வரிகளை Bullet List வரிசைப்படுத்த உதவுகிறது. | |
Numbered List – எழுதக்கூடிய வரிகளை எண்கள் அடிப்படையில் வரிசைப்படுத்த பெரிதும் பயன்படுகிறது | |
Insert or Edit Link – எழுதக்கூடிய ஒரு வார்த்தையில் ஏதேனும் இணையதளத்தை Link செய்ய பயன்படுகிறது | |
Insert Image – ஒரு படத்தை நுழைக்க உதவுகிறது | |
Insert Video – ஒரு வீடியோவை YouTube இருந்து Link செய்ய பயன்படுகிறது. | |
Insert Jumb break – ஒரு வரியை கீழே கொண்டு செல்ல உதவுகிறது |
|
Table – இதைப் பயன்படுத்தி ஒரு முழுமையான அட்டவணையை உருவாக்கவும், நல்லது தேவையான இடங்களில் அட்டவணையை மாற்றி அமைக்கவும் முடியும். |
Publishing Tools
இந்த Tool ஆனது HTML Coding உதவியுடன் உங்களது Post – ஐ எழுதுவதற்கு படுகிறது, உங்களுக்கு HTML Coding தெரிந்திருந்தால் இந்த Tool – ன் மூலம் எழுதலாம். | |
நீங்கள் எழுதிய Post – ஐ சேமித்துக் கொள்ள இந்த Tool உதவுகிறது | |
இது எழுதி முடித்த Post – ஐ சரியாக இருக்கிறதா என்பதை பார்க்க உதவுகிறது. | |
இந்த Tool நீங்கள் எழுதிய Post – ஐ Publish செய்வதற்கு கிறது உதவுகிறது |
Recent Comments